February 23, 2025
தேசியம்
செய்திகள்

Stanley Cup Playoffs தொடருக்கு தகுதி பெற்ற மூன்று கனடிய அணிகள்

மூன்று கனடிய அணிகள் இம்முறை Stanley Cup Playoffs தொடருக்கு தகுதி பெற்றன

Atlantic பிரிவில் Toronto Maple Leafs, Pacific பிரிவில் Edmonton Oilers, Wild Cards பிரிவில் Winnipeg Jets ஆகிய அணிகள் 2023 Stanley Cup Playoffs தொடருக்கு தகுதி பெற்றன.

திங்கட்கிழமை (17) Edmonton Oilers அணி Los Angeles Kings அணியை முதல் சுற்றில் எதிர்கொண்டது.

முதலாவது ஆட்டத்தில் Edmonton Oilers அணி தோல்வியடைந்தது.

Maple Leafs அணி முதல் சுற்றில் Tampa Bay Lightning அணியை எதிர்கொள்கிறது

Winnipeg Jets அணி முதல் சுற்றில் Vegas Golden Knights அணியை எதிர்கொள்கிறது.

Maple Leafs, Winnipeg Jets அணிகளின் முதலாவது ஆட்டம் செவ்வாய்க்கிழமை (18) நடைபெறுகிறது

மொத்தம் ஏழு ஆட்டங்கள் கொண்ட முதல் சுற்றில் நான்கு ஆட்டங்களில் வெற்றி பெறும் அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும்.

Related posts

சொந்த மகனை கடத்திய குற்றச்சாட்டில் தேடப்படும் தந்தை

Lankathas Pathmanathan

வாகன திருட்டு விசாரணையில் மூன்று சந்தேக நபர்கள் கைது

Lankathas Pathmanathan

அடுத்த தேர்தலை எதிர்கொள்வது குறித்து கவனம் செலுத்துகிறோம்: Liberal நாடாளுமன்ற குழு

Lankathas Pathmanathan

Leave a Comment