தேசியம்
செய்திகள்

பணியின் போது கொல்லப்பட்ட Edmonton காவல்துறை அதிகாரிகளின் இறுதி நிகழ்வு

பணியின் போது கொல்லப்பட்ட Edmonton காவல்துறை அதிகாரிகளுக்கு இறுதி நிகழ்வு திங்கட்கிழமை (27) நடைபெற்றது.

காவல்துறை அதிகாரிகள் Brett Ryan, Travis Jordan ஆகியோரின் இறுதி நிகழ்வு திங்களன்று நடைபெற்றது.

இவர்கள் இருவரும் கடமையின் போது கடந்த 17ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இவர்களின் மரணத்தை தொடர்ந்து பொது மக்களினால் வழங்கப்பட்ட ஆதரவுக்கு இரு குடும்பங்களும் நன்றி தெரிவித்துள்ளனர்.

Related posts

பொது சேவை கூட்டணியுடன் மத்திய அரசின் புதிய ஒப்பந்தத்திற்கு ஒரு வருடத்திற்கு $1.3 பில்லியன் செலவு

Lankathas Pathmanathan

கலைக்கப்படும் Peel பிராந்தியம்?

Lankathas Pathmanathan

நேரடி கல்விக்கு காலவரையின்றி மூடப்படும் Ontario பாடசாலைகள்

Gaya Raja

Leave a Comment