February 22, 2025
தேசியம்
செய்திகள்

கனடிய நாடாளுமன்றம், தூதரகங்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தவர் கைது

கனடிய நாடாளுமன்றம், Ottawaவில் அமைந்துள்ள தூதரகங்களுக்கு Twitter அச்சுறுத்தல்களுக்காக ஒருவர் கைது செய்யப்பட்டார்

Ottawa நகரை சேர்ந்த 19 வயதான Daniel Houde என்பவர் RCMPயினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் மீது மொத்தம் 12 குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.

இவர் நாடாளுமன்றம், பாதுகாப்பு துறை, சீன தூதரகம், அமெரிக்க தூதரகம் ஆகியவற்றுக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

November மாதத்தின் ஆரம்பத்தில் பயங்கரவாதம் தொடர்பான இந்த அச்சுறுத்தல்கள் குறித்து காவல்துறை அறிந்ததாக, செவ்வாய்க்கிழமை (03) வெளியிட்ட ஒரு அறிக்கையில் RCMP தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, அமெரிக்க, சீன தூதரக ஊழியர்களுக்கும் மரணம் அச்சுறுத்தலை இவர் விடுத்ததாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

கனடாவில் நால்வர் இறந்த சம்பவம் குறித்த குற்றச்சாட்டில் மூன்றாவது நபர் இந்தியாவில் கைது

Lankathas Pathmanathan

மூன்று போராட்டங்கள் – காவல்துறை அதிகாரி காயம் – மூன்று பேர் கைது – காவல்துறை அதிகாரி கைது

Lankathas Pathmanathan

கனேடிய அமெரிக்க எல்லை தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும்

Gaya Raja

Leave a Comment