உலக இளையோர் ஆண்கள் hockey championship ஆட்டத்தின் முதலாவது போட்டியில் கனடிய அணி தோல்வியடைந்தது.
உலக இளையோர் ஆண்கள் hockey championship தொடர் Halifax நகரில் திங்கட்கிழமை (27) ஆரம்பமானது.
முதலாவது ஆட்டத்தில் Czech Republic அணியிடம் கனடிய அணி 5 க்கு 2 என்ற goal கணக்கில் தோல்வியடைந்தது.
கனடிய அணியின் அடுத்த ஆட்டம் புதன்கிழமை ஜெர்மனி அணிக்கு எதிராக நடைபெறுகிறது.
இந்தத் தொடர் எதிர்வரும் 5ஆம் திகதிவரை தொடரவுள்ளது