தேசியம்
செய்திகள்

ஆரம்பமானது 47வது Toronto சர்வதேச திரைப்பட விழா

47வது Toronto சர்வதேச திரைப்பட விழா அதிகாரப்பூர்வமாக திரையிடலுடன் வியாழக்கிழமை (08) ஆரம்பமானது.

பெரும் தொற்றின் காரணமாக 2019க்குப் பின்னர் முதல் முறையாக அதன் வழக்கமான வடிவத்தில் சர்வதேச திரைப்பட விழா இம்முறை நடைபெறுகிறது.

200 வரையிலான திரைப்படங்கள் இம்முறை திரையிடப்படுகின்றன.

வியாழன் ஆரம்பமான Toronto சர்வதேச திரைப்பட விழா எதிர்வரும் 18ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

Related posts

அனைத்து மாகாண முதல்வர்கள் கூட்டம் ஆரம்பம்!

Lankathas Pathmanathan

மீண்டும் குறைந்தது வட்டி விகிதம்

Lankathas Pathmanathan

வாடிக்கையாளர்களுக்கு ஐந்து நாட்கள் சேவை கட்டணத்தை மீள வழங்கும் Rogers நிறுவனம்

Lankathas Pathmanathan

Leave a Comment