தேசியம்
செய்திகள்

நம்பிக்கை ஒப்பந்தத்திற்கான முதல் முக்கியமான தருணம் வரவு செலவு திட்டம்: NDP

Liberal கட்சியுடனான ஒப்பந்தத்தில் வழங்கப்பட்ட செலவின உறுதிமொழிகள் இந்த வார மத்திய வரவு செலவு திட்டத்தில் அரசாங்கத்தால் மதிக்கப்படுவதை ஆர்வமுடன் கவனித்து வருவதாக NDP தெரிவித்துள்ளது.

NDPயின் நிதி விமர்சகர் Daniel Blaikie திங்கட்கிழமை (04) இந்த கருத்தை தெரிவித்தார்.

Liberal கட்சியுடனான நம்பிக்கை ஒப்பந்தத்திற்கான முதல் முக்கியமான தருணம் இந்த வரவு செலவு திட்டம் என அவர் கூறினார்.

Liberal அரசாங்கம் தமக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவார்கள் என்பதற்கான அறிகுறிகளைக் காண விரும்புவதாக Blaikie தெரிவித்தார்.

Related posts

Alberta ஓட்டுநர் உரிமத் திட்டம் மாற்றம்

Lankathas Pathmanathan

Juno கடற்கரையில் D-Day 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் கனடா

Lankathas Pathmanathan

மனித உரிமைகள் ஆணையத்தின் தலைமை ஆணையர் பதவி விலகல்

Lankathas Pathmanathan

Leave a Comment