February 22, 2025
தேசியம்
செய்திகள்

81 சதவீதத்திற்கும் அதிகமான கனடியர்கள் தடுப்பூசியை பெற்றுள்ளனர்

கனடாவில் COVID தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை நான்காயிரத்திற்கும் குறைவாக வெள்ளிக்கிழமை (11) பதிவானது.

வெள்ளிக்கிழமை வரை பதிவாகியுள்ள சுகாதார அதிகாரிகளின் தரவுகளின் படி 3,949 பேர் தொற்றின் காரணமாக தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தவிரவும் நாடளாவிய ரீதியில் 36, 855 மரணங்கள் தொற்றின் காரணமாக பதிவாகியுள்ளன.

நாடளாவிய ரீதியில் 81 சதவீதத்திற்கும் அதிகமான கனடியர்கள் இதுவரை முழுமையாக தடுப்பூசியை பெற்றுள்ளனர் என தரவுகள் தெரிவிக்கின்றன.

Related posts

கனடா இந்த வாரம் 20 இலட்சம் தடுப்பூசிகளை பெறுகிறது!

Gaya Raja

Ontario வாகன ஓட்டுநர்கள் உரிமத் தகடுகளை புதுப்பிக்கத் தேவையில்லை!

Lankathas Pathmanathan

ஜேர்மனியில் கனேடிய பிரஜை மரணம்

Lankathas Pathmanathan

Leave a Comment