February 22, 2025
தேசியம்
செய்திகள்

RCMP அதிகாரிகளைக் கொலை செய்ய சதி: குற்றவாளிக்கு பிணை மறுப்பு

Albertaவில் RCMP அதிகாரிகளைக் கொலை செய்ய சதி செய்ததாகக் கூறப்படும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நால்வரில் ஒருவருக்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது.

தெற்கு Albertaவில் எல்லை முற்றுகை தொடர்பாக RCMP உறுப்பினர்களைக் கொலை செய்ய சதி செய்ததாகக் கூறப்படும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நால்வரில் ஒருவரான Chris Lysakக்கு புதன்கிழமை (02) பிணை மறுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ஏனைய மூன்று குற்றவாளிகளின் பிணை விசாரணை இந்த வாரம் முழுவதும் நடைபெற உள்ளது.

இவர்கள் நால்வரும் கடந்த 14ஆம் திகதியன்று கைது செய்யப்பட்டனர்

தமது முற்றுகையை கலைக்க அல்லது சீர்குலைக்க முயன்றால், அவர்களை கொலை செய்ய சதி செய்ததாக இவர்கள் நால்வர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

Related posts

கல்வி அமைச்சர் Todd Smith பதவி விலகல்

Lankathas Pathmanathan

வேலை நிறுத்தம் அடுத்த வாரமும் தொடரும்: CUPE உறுதி

Lankathas Pathmanathan

போராட்டங்களை கைவிடுமாறு Conservative கட்சி அழைப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment