December 12, 2024
தேசியம்
செய்திகள்

COVID மரணங்கள் 35 ஆயிரத்தை தாண்டியது

கனடாவில் COVID தொற்று மரணங்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்தை தாண்டியது.
புதன்கிழமை (09) வரை நாடளாவிய ரீதியில் 35,100 COVID மரணங்கள் பதிவாகின
அதேவேளை தொற்றின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை நாடளாவிய ரீதியில் 8,114 ஆக பதிவாகியுள்ளது.
செவ்வாய்க்கிழமை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டவர்களை விட இந்த எண்ணிக்கை 257 குறைவாகும்.

Related posts

தடுப்பூசி போடாதவர்களுக்கு வரி விதிக்கும் மசோதா அடுத்த மாதம் தாக்கல்: Quebec

Lankathas Pathmanathan

கனடாவின் பல பகுதிகளில் குளிர் கால வானிலையின் தாக்கம்

Lankathas Pathmanathan

COVID பொது சுகாதார உத்தரவுகளை மீறிய அபராதத்தை எதிர்கொள்ளும் Maxime Bernier

Lankathas Pathmanathan

Leave a Comment