தேசியம்
செய்திகள்

Omicron மாறுபாடு குறித்து அவசரமாக கூடிய G7 நாடுகளின் சுகாதார அமைச்சர்கள்

Omicron மாறுபாடு குறித்து G7 நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் அவசர கூட்டம் ஒன்றை திங்கட்கிழமை நடத்தினர்.
இதில் கனடிய சுகாதார அமைச்சர் Jean-Yves Duclos பங்கேற்றார்.

இந்த கூட்டத்தில் Omicron மாறுபாட்டை உன்னிப்பாகக் கண்காணிக்கவும், அதைப் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்ளவும் சுகாதார அமைச்சர்கள் இணக்கம் தெரிவித்தனர்.

மீண்டும் அடுத்த மாதம்  கூடி இந்த மாறுபாடு குறித்து உரையாடுவதற்கு அமைச்சர்கள் ஒப்புக் கொண்டனர்.

Related posts

பிரதமருடன் சந்திப்புக்கு கோரும் முதல்வர்?

Lankathas Pathmanathan

Nova Scotia மாகாண Conservative வேட்பாளர் தேர்தலில் இருந்து விலகல்!

Gaya Raja

Ontario மேன்முறையீட்டு நீதிமன்றம் தமிழ் இனப்படுகொலை கல்வி வாரச் சட்டத்தை உறுதி செய்தது!

Lankathas Pathmanathan

Leave a Comment