தேசியம்
செய்திகள்

ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான தடுப்பூசி ஒப்புதல் அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் வழங்கப்படலாம்: Theresa Tam

கனடாவில் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான COVID தடுப்பூசி ஒப்புதல் அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் வழங்கப்படலாம் என தெரியவருகின்றது.
குழந்தைகளுக்கும் சின்னஞ்சிறு குழந்தைகளுக்குமான COVID தடுப்பூசிகளுக்கான Health கனடாவின்  ஒப்புதல் 2022 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் வழங்கப்படலாம் என கனடாவின் தலைமை மருத்துவ அதிகாரி வைத்தியர் Theresa Tam said தெரிவித்தார்.

Pfizer மற்றும் Moderna இந்த வயதினருக்கான மருத்துவ பரிசோதனைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார்.

இதுவரை, Health கனடா இந்த வயதினருக்கான தடுப்பூசிகளுக்கான எந்த சமர்ப்பிப்புகளையும் பெறவில்லை எனவும் Tam கூறினார்.

Related posts

எரிபொருளின் விலை தொடர்ந்து உயரும்!

Lankathas Pathmanathan

முதல்வர் Patrick Brownனின் பதவி காலம் முடிவுக்கு வர வேண்டும்: Brampton நகரசபை உறுப்பினர்கள் வலியுறுத்தல்

Lankathas Pathmanathan

இரண்டு தமிழர்கள் மரணமடைந்த விபத்து குறித்த மேலதிக விபரங்கள்

Lankathas Pathmanathan

Leave a Comment