தேசியம்
செய்திகள்

காணாமல் போன தமிழரை கண்டுபிடிக்க பொது மக்கள் உதவியை நாடும் காவல்துறையினர்

கடந்த செவ்வாய்கிழமை முதல் Torontoவில் காணாமல் போயுள்ள தமிழர் ஒருவரை கண்டுபிடிக்க உதவுமாறு பொது மக்களின் உதவியை காவல்துறையினர் கோரியுள்ளனர்.
30 வயதான ஆறுமுகம் ரகுநாதன் என்பவரே காணாமல் போயுள்ளதாக Toronto காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
இவர் இறுதியாக November 23, மாலை 7:20 மணியளவில் Torontoவில் Danforth Ave & Victoria Park Ave பகுதியில் காணப்பட்டார்.
இவர் குறித்த தகவல் அறிந்தவர்கள் தம்மை தொடர்பு கொள்ளுமாறு காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

Related posts

வடக்கு பகுதிகளுக்கு விடுக்கப்படும் வெப்ப எச்சரிக்கை

Lankathas Pathmanathan

வருடாந்த பணவீக்கம் கடந்த மாதம் குறைந்துள்ளது!

Lankathas Pathmanathan

கனடாவில் 26 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலி

Gaya Raja

Leave a Comment