June மாதத்தின் பின்னர் வெள்ளிக்கிழமை Ontarioவில் முதன்முறையாக 300க்கும் மேற்பட்ட புதிய COVID தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.
Ontario சுகாதார அதிகாரிகள் வெள்ளிக்கிழமை 340 புதிய தொற்றுக்களை உறுதிப்படுத்தினர்.
346 தொற்றுகளை June மாதம் 26ஆம் திகதி பதிவு செய்த பின்னர் பதிவான அதிகபட்ச ஒரு நாளுக்கான தொற்றுக்களின் எண்ணிக்கை இதுவாகும்.
Ontarioவின் ஏழு நாள் தொற்றின் சராசரி இப்போது 214 ஆக உள்ளது.
இது கடந்த வாரம் 170 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.