தேசியம்
செய்திகள்

July மாத இறுதிக்குள் கனடா 68 மில்லியன் தடுப்பூசிகளை பெறும்

July மாத இறுதிக்குள் கனடா 68 மில்லியன் COVID தடுப்பூசிகளை பெறவுள்ளது.

பிரதமர் Justin Trudeau வெள்ளிக்கிழமை இந்த அறிவித்தலை வெளியிட்டார். இதன் மூலம் முன்னர் எதிர்பார்த்ததை விட அதிகளவில் கனேடியர்கள்  இரண்டாவது தடுப்பூசிகளை  பெற முடியும் என பிரதமர் தெரிவித்தார்.

இந்த மாத இறுதிக்குள்  50 million தடுப்பூசிகளை கனடா பெற்றுக் கொள்ளும் எனவும் பிரதமர் Trudeau தெரிவித்தார்.

Related posts

சீன இராஜதந்திரிகளை வெளியேற்றுவது குறித்து ஆராயும் கனடா?

Lankathas Pathmanathan

3.1 சதவீதத்தில் நிலையாக உள்ள பணவீக்க விகிதம்

Lankathas Pathmanathan

B.C. மாகாணத்தில் RCMP அதிகாரி ஒருவர் கத்திக் குத்தில் பலி!

Lankathas Pathmanathan

Leave a Comment