Ontario மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி Mahmud Jamal கனடாவின் உச்ச நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
கனடாவின் உச்சநீதிமன்றத்தின் அடுத்த உறுப்பினராக Mahmud Jamalலை பிரதமர் Justin Trudeau பரிந்துரைத்துள்ளார். கனடாவின் உச்சநீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் வெள்ளையர் அல்லாத நபர் நீதிபதி Jamal ஆவார்
கனடா தினத்தன்று உயர் நீதிமன்றத்தில் இருந்து ஓய்வு பெறும் நீதிபதி Rosalie Abellaவின் பதவியை Jamal பெறவுள்ளார் .