தேசியம்
செய்திகள்

மற்றுமொரு இராணுவ மூத்த உறுப்பினர் கனடாவின் தடுப்பூசி விநியோக பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்!

இரண்டாவது மூத்த இராணுவ உறுப்பினர் கனடாவின் தடுப்பூசி விநியோக பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் கனேடிய ஆயுதப்படைகளின் பிரிகேடியர் ஜெனரல்  Simon Bernard  தடுப்பூசி விநியோகத்தில் தனது பங்கிலிருந்து அமைதியாக நீக்கப்பட்டுள்ளார். அவர் பயன்படுத்தியதாக கூறப்படும் மொழி குறித்த புகார் ஒன்றை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது

கனேடிய ஆயுதப்படையினர் இந்த பதவி விலத்தலை உறுதிப்படுத்திய போதிலும் மேலதிக விபரங்கள் எதையும் வெளியிடவில்லை. தடுப்பூசி விநியோகத்தில் இரண்டாவது கட்டளையிடும் பொறுப்பில் பிரிகேடியர் ஜெனரல்  Bernard கடந்த ஆண்டு November மாதம் நியமிக்கப்பட்டார்.

Related posts

6 மாகாணங்கள், பிரதேசங்களில் வானிலை எச்சரிக்கை நடைமுறையில்

Lankathas Pathmanathan

AstraZeneca தடுப்பூசியுடன் தொடர்புடைய மேலும் இரண்டு மரணங்கள்!

Gaya Raja

British Colombiaவில் தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர்

Lankathas Pathmanathan

Leave a Comment