Nunavut பிராந்தியத்தின் ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடவில்லை என முடிவு செய்துள்ளார்.
NDP கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் Mumilaaq Qaqqaq வியாழக்கிழமை இந்த முடிவை அறிவித்தார். 2019 ஆம் ஆண்டில் முதன் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 27 வயதான அவர் அரசியலில் இருந்து விலகுவதற்கான தனது முடிவுக்கு ஒரு காரணத்தையும் தெரிவிக்கவில்லை.
ஆனாலும் பழங்குடி சமூகங்களுக்கு உதவ அரசாங்கங்கள் தொடர்ந்து தவறிவிடுகின்றனர் என அவர் கூறினார்.