கனேடிய பொருளாதாரம் February மாதத்தில் வளர்ச்சியடைந்துள்ளது.
February மாதத்தில் கனேடிய பொருளாதாரம் 0.4 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது புள்ளி விபரத் திணைக்களம் தெரிவித்தது. March மாதத்தில் பொருளாதாரம் 0.9 சதவீதம் வளர்ச்சியடையும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் முதல் காலாண்டில் பொருளாதாரம் 6.5 சதவீதமாக வளர்ச்சியடைந்துள்ளதாக புள்ளி விபரத் திணைக்களம் மதிப்பிடுகின்றது