தேசியம்
செய்திகள்

Ontarioவில் COVID தடுப்பூசிகளுக்கான வயது எல்லை குறைகிறது

Ontario COVID தடுப்பூசிகளுக்கான வயது எல்லையை 75ஆக குறைகின்றது.

எதிர்வரும்  திங்கட்கிழமை இந்த வயது வரம்பை குறைக்க Ontario முடிவு செய்துள்ளது. நேற்று மாகாண முதல்வர் Doug Ford இந்த அறிவித்தலை வெளியிட்டார்.

இதன் மூலம் 75 வயதும் அதற்கு மேற்பட்டவர்கள் மாகாணத்தின் இணைய முன்பதிவை பயன்படுத்தி தடுப்பூசிக்கு பதிவு செய்ய அனுமதிக்கப்படுகின்றது. தற்போது, 80 வயதும் அதற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே மாகாணத்தின் இணைய முன்பதிவை பயன்படுத்தி தடுப்பூசிக்கு பதிவு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

இதுவரை 21 COVID துணை மாறுபாடு தொற்றாளர்கள் அடையாளம்

Lankathas Pathmanathan

கனடா அடுத்த வாரம் 45 இலட்சம் தடுப்பூசிகளை பெறும்: அமைச்சர் அனிதா ஆனந்த்

Gaya Raja

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் March மாதம் 30ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

Leave a Comment