தேசியம்

Author : thesiyam

70 Posts - 0 Comments
பத்மன்பத்மநாதன்

SUN SEA: மனித கடத்தல் வழக்கை விசாரிக்க மறுக்கும் உச்ச நீதிமன்றம்

thesiyam
கனடாவில் மனித கடத்தல் குற்றச்சாட்டில் இருந்து விடுதலை செய்யப்பட்ட மூன்று தமிழர்கள் தொடர்பான மேன் முறையீட்டை விசாரணை செய்வதில்லை என கனடிய உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. Sun Sea கப்பலுடன் தொடர்புடைய மூவர்...
கட்டுரைகள்சிவமணி

தேசிய நாயகன் கருணா வின்சென்ற்

thesiyam
அவனுக்குள் ஒரு கரு செலுத்தப்பட்டுவிட்டால் கர்ப்பம் கொண்டு அதைக் கலைவடிவமாகக் கணினித் திரையில் பிரசவித்திடும் கருணாகரம் கொண்டவன். உலகத் தமிழர்களை பிரதிநித்துவப்படுத்திய DIGI Media Creations என்னும் ஒற்றை மனித இயக்கம் கருணா. ஓவியன்,...
செய்திகள்

ஆரம்பமாகும் Ontario மாகாணசட்டமன்றஅமர்வுகள் : ஆசிரியர்களை மீண்டும் சேவைக்கு வற்புறுத்தும் சட்ட மூலத்தை அறிமுகப்படுத்த அரசாங்கத்திற்கு உடனடித் திட்டங்கள் இல்லை!

thesiyam
Ontario மாகாண சட்டமன்ற அமர்வு செவ்வாய்க் கிழமை முதல் மீண்டும் ஆரம்பமாகின்றது. மாகாண ரீதியில் ஆசிரியர்கள் வேலை நிறுத்த நடவடிக்கைகளை அதிகரித்து வரும் நிலையில் குளிர் கால இடைவேளையில் இருந்து சட்டமன்ற அமர்வுகள் மீண்டும்...
செய்திகள்

நாடு கடந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு விரைவான, அமைதியான தீர்மானத்திற்கு அரசாங்கம் தயாரார்: பிரதமர் Trudeau

thesiyam
கனடாவின்  பெரும்பாலான பகுதிகளில் புகையிரத சேவையை சீர்குலைத்துள்ள British Columbia மாகாணத்தின் குழாய் வழித் திட்டம் தொடர்பான தொடர்ச்சியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் புகையிரத முற்றுகைகளுக்கு தீர்வு காணும் வகையில் விரைவான, அமைதியான தீர்வில்...
இலங்கதாஸ்பத்மநாதன்கட்டுரைகள்

மரபுத் திங்களும் …… மாமிசப் பொங்கலும்  ……

thesiyam
கனடாவில் இம்முறை நடைபெற்ற பொங்கல் நிகழ்வுகள் சிலவற்றில் மாமிச உணவு விருந்தினருக்கு பரிமாற்றப்பட்டது குறித்து பரவலான விமர்சனங்கள் எழுந்திருந்தன. இது குறித்த சமூக வலைதள பதிவுகளில் பிரதானமாக விமர்சனத்திற்கு உள்ளானது இரண்டு நிகழ்வுகள். 1)...
இலங்கதாஸ்பத்மநாதன்கட்டுரைகள்

Toronto பொது நூலகமும் தமிழும்!

thesiyam
Toronto பொது நூலகங்கள் சிலவற்றில் இருந்து தமிழ் நூல்கள் அகற்றப்படுகின்றன என்ற தகவல் இந்த (February) மாதத்தின் ஆரம்பத்தில் Toronto தமிழர்கள் மத்தியில் பெரும் பேசு பொருளானது. தமிழ் நூல்கள் இருந்த அனைத்து நூலகங்களிலும்...
கட்டுரைகள்விஜயகுமாரன்

கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக …

thesiyam
கனடாவின் தமிழ் மரபு மாதத்தின் ஒரு அங்கமாக Torontoவில் நிகழ்ந்த தமிழியல் விழாவில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் வானதி சிறீனிவாசன் முதன்மை விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். தமிழின் பெயரால் நடை பெற்ற...
இலக்கியம்

சேரன் உருத்திர மூர்த்தியின் அஞர் கவிதைத் தொகுப்புக்கு ஆனந்த விகடனின் நம்பிக்கை விருது!

thesiyam
கனடாவில் வாழும் கவிஞர் சேரன் உருத்திர மூர்த்திக்கு 2019 ஆம் ஆண்டின் ஆனந்த விகடன் நம்பிக்கை விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளது. சேரன் உருத்திர மூர்த்தியின் அஞர் கவிதைத் தொகுப்பு சிறந்த கவிதைத் தொகுப்பாக தெரிவாகியுள்ளது....
ஆய்வுக் கட்டுரைகள்கனடா மூர்த்தி

விரியும் புதிய அரசியல்களம்? : ‘பாரதி விழா’ vs ‘தமிழியல் விழா’

thesiyam
நடந்து முடிந்த தமிழ் மரபுத் திங்கள் கொண்டாட்டங்களை சற்றுக் கூர்மையாக அவதானித்த போது – குறிப்பாக இரண்டு நிகழ்வுகளைக் கவனித்த போது – “போட்டி இருக்கலாம். ஆனால் பொறாமை இருக்கக் கூடாது” என்ற வசனம்...