தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 3978 Posts - 0 Comments
செய்திகள்

COVID தொற்றின் புதிய திரிபு Ontarioவில் ஆதிக்கம் செலுத்தும்

Lankathas Pathmanathan
அதிக பாதிப்பை ஏற்படுத்தும் இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட COVID தொற்றின் புதிய திரிபு March மாதத்திற்குள் Ontarioவில் ஆதிக்கம் செலுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. Ontario சுகாதார அதிகாரிகள் இன்று (வியாழன்) வெளியிட்ட புதிய modelling தரவுகளில்...
செய்திகள்

கனடாவில் உள்ள சர்வதேச பட்டதாரிகளுக்கான புதிய பணி அனுமதி திட்டம் ஆரம்பம்

Lankathas Pathmanathan
கனடாவில் உள்ள சர்வதேச பட்டதாரிகளுக்கான புதிய பணி அனுமதி திட்டம் இன்று (புதன்) ஆரம்பமாகியுள்ளது. இன்று முதல் கனடா சர்வதேச மாணவர்களுக்கான புதிய பணி அனுமதி திட்ட விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்கின்றது. கனடாவில் அதிகமான...
செய்திகள்

Bramptonனில் தமிழ் இனவழிப்பு நினைவுத்தூபி!

Lankathas Pathmanathan
Bramptonனில் தமிழ் இனவழிப்பு நினைவுத்தூபி அமைக்கப்படுவதற்கான முன்மொழிவு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. Brampton நகரில் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி ஒன்றை அமைப்பதற்கான முன்மொழிவை பிராந்திய உறுப்பினர் Martin Medeiros கடந்த வாரம் முன்வைத்திருந்தார். இந்த முன்மொழிவு ஏகமனதாக...
செய்திகள்

September இறுதிக்குள் அனைத்து கனடியர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்படும்: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan
கனடாவுக்கான COVID தடுப்பூசி விநியோகத்தில் நம்பிக்கையுடன் இருப்பதாக பிரதமர் Justin Trudeau கூறினார். ஐரோப்பாவில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளுக்கு ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடும் என அச்சுறுத்தல்கள் வெளியாகும் நிலையில் பிரதமரின் இந்த கருத்து வெளியாகியுள்ளது....
செய்திகள்

கனடாவுக்குள் நுழைய முயன்ற 30,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்

Lankathas Pathmanathan
COVID தொற்றின் காலத்தில் கனடாவுக்குள் நுழைய முயன்ற 30,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டினரை இதுவரை திருப்பி அனுப்பியுள்ளதாக கனடா எல்லை சேவைகள் நிறுவனம் (CBSA) தெரிவித்துள்ளது. எல்லை தாண்டிய பயணகளுக்கு மேலும் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு மத்திய...
செய்திகள்

கனடியர்களுக்கு விரைவில் பயணக் கட்டுப்பாடு: பிரதமர் Trudeau எச்சரிக்கை

Lankathas Pathmanathan
கனடியர்களை மேலும் அதிக பயணக் கட்டுப்பாடுகளை விரைவில் எதிர்பார்க்குமாறு பிரதமர் எச்சரித்துள்ளார் இன்று (செவ்வாய்) நடைப்பெற்ற செய்தியாளர் மாநாட்டில், பிரதமர் Justin Trudeau வெளிநாடுகளுக்கும் மாகாணங்களுக்கிடையிலுமான அத்தியாவசியமற்ற அனைத்து பயணங்களையும் தவிர்க்குமாறு வலியுறுத்தினார். ஏனைய...
செய்திகள்

கடுமையான பயண நடவடிக்கைகள்: மத்திய அரசு ஆலோசனை

Lankathas Pathmanathan
COVID தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கான கடுமையான பயண நடவடிக்கைகள் குறித்து கனடிய மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகின்றது கனடிய துணைப் பிரதமர் Chrystia Freeland இந்தத் தகவலை வெளியிட்டார். வெளிநாடுகளில் அத்தியாவசியமற்ற பயணங்களிலிருந்து...
செய்திகள்

Torontoவுக்கான பனிப் பொழிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

Lankathas Pathmanathan
Torontoவிலும் அதன் பெரும்பாகத்திலும் பனிப்பொழிவு ஏற்படும் என சுற்றுச்சூழல் கனடா எச்சரித்துள்ளது. இதனால் Toronto பெரும்பாகத்திற்கான ஒரு குளிர்கால பயண ஆலோசனை தற்போது நடைமுறையில் உள்ளது. நேற்றிரவு (திங்கள்) இந்த வானிலை ஆலோசனை வழங்கப்பட்டது....
செய்திகள்

COVID தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கான மருந்து கனடாவில் கண்டுபிடிப்பு

Lankathas Pathmanathan
COVID தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு மருந்து கனடாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கான சிறந்த மருந்தைக் கண்டுபிடித்ததாகக் Quebec ஆராய்ச்சியாளர்கள் குழு கூறுகின்றது. Montreal இதய நிறுவனம் இந்தக்  கண்டுபிடிப்பை மேற்கொண்டது....
செய்திகள்

விடுமுறை நாட்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான கனடியர்கள் பயணித்துள்ளனர்

Lankathas Pathmanathan
COVID பரவலின் மத்தியில் பயணங்களுக்கான திட்டங்களை இரத்து செய்யுமாறு கனடியர்களை பிரதமர் மீண்டும் கோரியுள்ளார். கடந்த நத்தார், புதுவருட விடுமுறை நாட்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான கனடியர்கள் பயணித்ததாக தரவுகள் வெளியான நிலையில் இந்தக்...