Ontarioவில் கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு இந்த வாரம்
Ontarioவில் COVID கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பு ஒன்று இந்த வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாத ஆரம்பத்தில் Omicron தொற்றுகளின் அதிகரிப்புக்கு மத்தியில் மாகாணம் புதிய கட்டுப்பாடுகளை அமுல்படுத்தியது. குறைந்தபட்சம் January 26...