சிறுபான்மை அரசாங்கத்துடன் ஒத்துழைப்புக்கான கடுமையான அணுகுமுறை: NDP தலைவர் அறிவித்தல்!
நாடாளுமன்றத்தில் சிறுபான்மை Liberal அரசாங்கத்துடன் ஒத்துழைப்புக்கான கடுமையான அணுகுமுறையை NDP தலைவர் Jagmeet Singh வெளியிட்டார். Liberal அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் உட்பட நாடாளுமன்றத்தில் NDP அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதை நிறுத்த முடியும்...