தேசியம்

Author : Gaya Raja

944 Posts - 0 Comments
செய்திகள்

Remembrance தினத்திற்கு முன்னும் பின்னும் கனடிய கொடிகள் உயர்த்தப்பட உள்ளன!

Gaya Raja
Remembrance தினத்திற்கு முன்னும் பின்னும் மத்திய அரசாங்கத்தின் கட்டிடங்களில் கனடிய கொடிகள் உயர்த்தப்பட உள்ளன. கனடிய மத்திய அரசாங்கம் வெள்ளிக்கிழமை இந்த முடிவை அறிவித்தது. அடுத்த வாரம் முதற்குடி படைவீரர் தினம் மற்றும் நினைவு...
செய்திகள்

கனேடிய எல்லையில் PCR சோதனை தேவை -தலைமை பொது சுகாதார அதிகாரி

Gaya Raja
கனேடிய எல்லையில் PCR சோதனை தேவைகள் மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும்: தலைமை பொது சுகாதார அதிகாரி கருத்து வெளியிட்டுள்ளார் . கனடிய அமெரிக்க எல்லையில் PCR சோதனை தேவைகள் மறு பரிசீலனை செய்யப்பட...
செய்திகள்

கனடாவில் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அதிகரிக்கும் COVID தொற்று !

Gaya Raja
கனடாவில் இப்போது அதிக எண்ணிக்கையிலான புதிய COVID தொற்றுகளை கொண்டுள்ளவர்கள் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் என தெரிவிக்கப்படுகின்றது. கனடாவின் பொது சுகாதார நிறுவனம் இந்தத் தகவலை வெளியிட்டது. நாட்டின் மக்கள் தொகையில் 12 சதவீதத்தை...
செய்திகள்

சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசிகளை கட்டாயமாக்குவதில்லை: கனடிய மருத்துவ சங்கம் ஏமாற்றம்!

Gaya Raja
சுகாதாரப் பணியாளர்களுக்கு COVID தடுப்பூசிகளை கட்டாயமாக்குவதில்லை என்ற Ontario, Quebec மாகாணங்களின் முடிவு குறித்து கனடிய மருத்துவ சங்கம் ஏமாற்றம் வெளியிட்டுள்ளது. சுகாதாரப் பணியாளர்களுக்கு கட்டாய COVID தடுப்பூசிகள் தேவையில்லை என Ontario, Quebec...
செய்திகள்

இராணுவ பாலியல் முறைகேடு வழக்குகள் சிவில் நீதி அமைப்பிற்கு மாற்றம்!

Gaya Raja
கனடிய இராணுவ பாலியல் முறைகேடு வழக்குகளை சிவில் நீதி அமைப்பிற்கு மாற்ற பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் முடிவு செய்துள்ளார் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி Louise Arbourரின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை...
செய்திகள்

புற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் British Colombia மாகாண முதல்வர்

Gaya Raja
British Colombia மாகாண முதல்வர் John Horgan புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது வியாழக்கிழமை வெளியிட்ட ஒரு அறிக்கையில் நோயறிதலை Horgan  உறுதிப்படுத்தினார், தனது தொண்டையில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கட்டி புற்றுநோயானது எனவும் அவர்...
செய்திகள்

Remembrance தினம் – கனடிய தேசிய கொடிகள் மீண்டும் அரைக் கம்பத்தில்: மத்திய அரசாங்கம்

Gaya Raja
Remembrance தினத்திற்கு கனடிய தேசிய கொடிகளை, மீண்டும் அரைக் கம்பத்தில் குறைக்கும் திட்டங்களை வெள்ளிக்கிழமை மத்திய அரசாங்கம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. November 11ஆம் திகதியன்று கூட்டாட்சி கட்டடங்களில் கொடிகளை அரைக் கம்பத்தில் குறைக்கும்...
செய்திகள்

Ontario மாகாணத்தின் இலையுதிர் கால பொருளாதார அறிக்கை வெளியானது !

Gaya Raja
Ontario அரசாங்கம் சுகாதார செலவினங்களை அதிகரிப்பதுடன் COVID ஆதரவை படிப்படியாக நிறுத்த திட்டமிட்டுள்ளது. Ontario மாகாணத்தின் இலையுதிர் கால பொருளாதார அறிக்கை வியாழக்கிழமை வெளியிடப்பட்டது இதில் இந்த நிதியாண்டில் 21.5 பில்லியன் டொலர் பற்றாக்...
செய்திகள்

அகால மரணமான தமிழ் இளைஞனின் இறுதிக் கிரியைகள் நிறைவடைந்தன!

Gaya Raja
கடந்த வாரம் அகால மரணமான தமிழ் இளைஞனின் இறுதிக் கிரியைகள்  திங்கட்கிழமை  நடைபெற்றது. MV Sun Sea கப்பலில் கனடா வந்தடைந்த நெடுஞ்செழியன் கோபாலபிள்ளை என்ற இளைஞர் கடந்த செவ்வாய்க்கிழமை அகால மரணமடைந்தார். இவரது...
செய்திகள்

Haiti இல் கடத்தப்பட்டவர்களில் கனேடியர் ஒருவரும் அடங்கல் !

Gaya Raja
Haiti இல் அனாதை இல்லம் கட்ட உதவும் பணியில் ஈடுபட்டிருந்த போது கடத்தப்பட்ட 17 பேரில் ஒரு கனேடியரும் அடங்குகின்றார். Christian Aid Ministries இந்த கடத்தலை ஞாயிற்றுக்கிழமை தனது இணையதளத்தில் ஒரு அறிக்கையில்...