தேசியம்

Author : Gaya Raja

944 Posts - 0 Comments
செய்திகள்

Quebec மாகாணம் COVID தொற்றின் மிகப்பெரிய ஒரு நாள் அதிகரிப்பை பதிவுசெய்தது !

Gaya Raja
Quebec மாகாணம் பல மாதங்களில் COVID தொற்றின் மிகப்பெரிய ஒரு நாள் அதிகரிப்பை ஞாயிற்றுக்கிழமை பதிவு செய்தது. 778 புதிய தொற்றுக்களை Quebecகின் பொது சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இதை விட அதிக அதிகரிப்பை...
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

முறையற்ற நடத்தை குற்றச்சாட்டு: தேர்தலில் இருந்து விலகும் Liberal கட்சி வேட்பாளர்!

Gaya Raja
Ontario மாகாணத்தின் Kitchener மத்திய தொகுதியின் Liberal கட்சி வேட்பாளர் Raj Saini தேர்தலில் இருந்து விலகியுள்ளார். முறையற்ற நடத்தை குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் தேர்தலுக்கான தனது பிரச்சாரத்தை முடிப்பதாக Saini அறிவித்துள்ளார். பெண் ஊழியர்களிடம்...
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja
தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு – இது September 4, 2021 (சனி) ஆசனப் பகிர்வு கணிப்பு – (September 3, 2021 திரட்டப்பட்ட கருத்துக் கணிப்பின் அடிப்படையில்)...
செய்திகள்

Ontarioவில் ஆயிரத்தை அண்மிக்கும் தொற்றுக்கள்!

Gaya Raja
Ontarioவில் சனிக்கிழமை 900க்கும் அதிகமான COVID தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. 944 புதிய தொற்றுக்களை சுகாதார அதிகாரிகள் பதிவு செய்தனர். இது பல மாதங்களில் அதிகபட்ச தினசரி தொற்றுக்களின் எண்ணிக்கையைக் குறிக்கிறது. கடந்த வாரம் 686...
கட்டுரைகள்கனேடிய தேர்தல் 2021

இந்தப் பொதுத் தேர்தலில் உள்ள மாற்றங்கள் என்ன?

Gaya Raja
COVID பெருந்தொற்றின் போது ஒரு பொதுத் தேர்தலை நடத்துவது கனேடியர்களுக்கு மிகவும் ஆபத்தானது என்ற கவலைகளுக்கு மத்தியில், அதிகாரிகள் தாமாக முன்வந்து இவ்வாண்டின் வாக்களிப்பு நிலையங்கள் வாக்காளர்களுக்கும் தேர்தல் பணியாளர்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும் என்று...
செய்திகள்

நான்காவது நாளாகவும் Quebecகில் தேடப்படும் சிறுவன்!

Gaya Raja
Quebecகில் காணாமல் போன 3 வயது சிறுவனை தேடும் பணிகள் வெள்ளிக்கிழமை நான்காவது நாளாகவும் தொடர்ந்தது. 3 வயதான Jake Côté, அவரது தந்தையான David Côtéயினால் கடத்தப்பட்டதாக Quebec காவல்துறை தெரிவிக்கின்றது. கடத்தப்பட்ட...
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja
தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு – இது September 3, 2021 (வெள்ளி) ஆசனப் பகிர்வு கணிப்பு (September 2, 2021 திரட்டப்பட்ட கருத்துக் கணிப்பின் அடிப்படையில்)...
செய்திகள்

கனடாவில் 27 ஆயிரத்தை தாண்டியது COVID மரணங்கள்!

Gaya Raja
கனடாவில் COVID தொற்றின் காரணமாக மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டியுள்ளது. வெள்ளிக்கிழமையுடன் கனடாவில் COVID மரணங்களின் எண்ணிக்கை 27,006 ஆக பதிவாகியுள்ளது. வெள்ளிக்கிழமை மாத்திரம் 4,127 தொற்றுக்களை கனேடிய மாகாணங்களும் பிராந்தியங்களும் பதிவு...
செய்திகள்

இதுவரையில் இல்லாத மோசமான COVID தொற்றின் அலை விரைவில்!

Gaya Raja
கனடாவில் இதுவரையில் இல்லாத மோசமான COVID தொற்றின் அலை எதிர்கொள்ளப்படவுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை வெளியான புதிய modelling தரவுகளில் இந்த எச்சரிக்கை வெளியானது. கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி வைத்தியர் Theresa Tam...
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

Ontario சட்டமன்ற அமர்வுகள் ஒத்திவைப்பு!

Gaya Raja
Ontario சட்டமன்ற அமர்வுகளை ஒத்திவைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.பொது தேர்தல் முடியும் வரை சட்டமன்ற அமர்வுகளை ஒத்திவைக்க Doug Ford தலைமையிலான Progressive Conservative அரசாங்கம் முடிவு செய்துள்ளது. பொது தேர்தல் வாக்களிப்புக்கு இரண்டு...