Conservative கட்சி நாடாளுமன்ற உறுப்பினருக்கு COVID தொற்று உறுதி
Conservative கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் Richard Lehouxக்கு, COVID தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. Quebec மாகாணத்தின் Beauce தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான 65 வயதான Lehoux, தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதை Conservative கட்சி ஒரு அறிக்கையில் தெரிவித்தது....