தொடர்ந்து கனடாவில் அடையாளம் காணப்படும் Omicron தொற்றாளர்கள்!
COVID தொற்றின் புதிய மாறுபாடான Omicron தொற்றாளர்கள் தொடர்ந்து கனடாவில் அடையாளம் காணப்படுகின்றனர். கனடாவில் Omicron மாறுபாட்டின் முதல் இரண்டு தொற்றாளர்கள் ஞாயிற்றுக்கிழமை Ontarioவில் அடையாளம் காணப்பட்டனர். நைஜீரியாவுக்குச் சென்று திரும்பிய Ottawaவைச் சேர்ந்த...