ஒரே நாளில் மூன்றாயிரத்திற்கும் அதிகமான தொற்றுக்கள் கனடாவில்
கனடாவில் வெள்ளிக்கிழமை மூன்றாயிரத்திற்கும் அதிகமான புதிய COVID தொற்றுக்கள் பதிவாகின. வெள்ளிக்கிழமை மொத்தம் 3,491 தொற்றுக்களை சுகாதார அதிகாரிகள் பதிவு செய்தனர். Quebec, Ontario மாகாணங்களில் தலா ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றுக்கள் பதிவாகின. Quebecகில்...