கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் April மாதம் 5ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)
பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ, கனடா அவசர நடவடிக்கைக் கொடுப்பனவுக்கான (Canada Emergency Response Benefit (CERB)) விண்ணப்பங்கள் நாளை (திங்கள்), ஏப்ரல் 6ஆந் திகதி முதல் ஏற்றுக் கொள்ளப்படுமென அறிவித்துள்ளார். நேரடி வங்கி வைப்புக்குக்