கனடாவில் தமிழ் சமூக மையம் எதிர்பார்ப்பும் … கருத்துக்களும் … கேள்விகளும் …
தமிழ் மக்களுக்கான ஒரு சமூக மையம் (கலாசார நிலையம்) உருவாக்குதற்கான ஏது நிலைகள் குறித்து ஆராய்வதற்கான முயற்சிகள் 2019ஆம் ஆண்டு கனடிய தமிழர்கள் மத்தியில் பேசுபொருளான மற்றொரு விடயமாகும். கடந்த March மாதம் இதற்கான