தேசியம்
Home Page 457
கட்டுரைகள்

அடுத்த தேர்தலுக்கான வாக்குகளை இலக்கு வைக்கும் வரவு செலவுத் திட்டம்!

Gaya Raja
கனேடிய அரசாங்கத்தின் COVID தொற்று காலத்தின் 720க்கும் மேலான பக்கங் களைக்கொண்ட வரவு செலவுத் திட்டத்தை புரட்டிப் படிக்கையில், ஒருவகை மரத்துப்போன உணர்வே ஏற்படும். April மாதம் 29ஆம் திகதி வௌியான 2021 ஆம்
செய்திகள்

Ontario மாகாண சபை உறுப்பினர் மீது காவல்துறை குற்றச்சாட்டு பதிவு

Gaya Raja
பொது முடக்கத்திற்கு எதிரான போராட்டத்தை  ஏற்பாடு செய்த Ontario மாகாண சபை உறுப்பினர் மீது OPP குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளது. சுயாதீன மாகாண சபை உறுப்பினர் Randy Hillier மீது இந்த குற்றச்சாட்டு பதிவானது. 
செய்திகள்

கனடாவில் 98,393க்கும் மேற்பட்ட தொற்றின் திரிபுகள் உறுதிப் படுத்தப்பட்டன!

Gaya Raja
கடந்த செவ்வாய்கிழமை வரை கனடாவில் 98,393க்கும் மேற்பட்ட COVID தொற்றின் திரிபுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. சராசரி ஏழு நாள் தொற்றின் ஒரு நாள் எண்ணிக்கை கனடாவில் புதன்கிழமை 7,992 என பதிவானது. இது முந்தைய ஏழு
செய்திகள்

Ontarioவில் COVID மரணங்கள் 8 ஆயிரத்தை தாண்டியது!!

Gaya Raja
Ontarioவில் COVID தொற்றால் நிகழ்ந்த மரணங்கள் வியாழக்கிழமையுடன்  8 ஆயிரத்தை தாண்டியது. வியாழக்கிழமை Ontarioவில் 41 மரணங்கள் அறிவிக்கப்பட்டன. இதன் மூலம்   Ontarioவில் மொத்த மரணங்கள் 8,029 ஆக பதிவானது. வியாழக்கிழமை சுகாதார அதிகாரிகள்
செய்திகள்

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் May மாத இறுதிக்குள் COVID தடுப்பூசிக்கு தகுதி பெறுவார்கள்: Ontario

Gaya Raja
18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் May மாத இறுதிக்குள் COVID தடுப்பூசிக்கு தகுதி பெறுவார்கள் என Ontario அரசாங்கம் அறிவித்தது. அரசாங்கம் 55 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு நாளை முதல் மாகாண இணைய முகப்பு மூலம்
செய்திகள்

குற்றம் சாட்டப்பட்ட இலங்கை போர்க் குற்றவாளியை உயர் ஸ்தானிகராக நியமிக்க முடியாது: கனடா

Gaya Raja
குற்றம் சாட்டப்பட்ட இலங்கையின் போர்க் குற்றவாளியை உயர் ஸ்தானிகராக நியமிக்க கனடிய அரசாங்கம் மறுத்துள்ளது. முன்னாள் விமானப்படை தளபதியும், போர்க்குற்றவாளி என குற்றம் சாட்டப்பட்டவருமான சுமங்கள டயஸ், இலங்கையின் கனடாவுக்கான உயர் ஸ்தானிகராக நியமிக்கப்பட்டார். 
கட்டுரைகள்பத்மன்பத்மநாதன்

ஓராண்டு முடிவில் Wet’suwet’en பழங்குடி மக்களின் போராட்டங்கள் பயனளித்தனவா?

Gaya Raja
கடந்த February மாதம் 10 ஆம் திகதி , 2020 ஆம் ஆண்டு அன்று, வடமேற்கு British Columbiaவின் Unist’ot’en முகாமில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 7 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்கள் தடுத்து
உள் உணர்ந்து

கனடா: தடுப்பூசி வழங்கலில் தோல்வி !

Gaya Raja
COVID தடுப்பூசிகள் விடயத்தில் கனடா தோல்வியுறுகிறது –இதற்கான பொறுப்பை Justin Trudeau ஏற்றுக் கொள்ள வேண்டும். அதற்காக எதிர்கொள்ளப்படும் அனைத்து பின்னடைவுகளுக்கும் பிரதமர் அலுவலகமே பொறுப்பு என இதை அர்த்தப்படுத்த தேவையில்லை. தொற்றைக் கையாள்வதற்கான உலகளாவிய மாதிரியாக ஆரம்பத்தில் கொண்டாடப்பட்ட ஒரு நிர்வாகம் இப்போது உலகளாவிய பரிதாபத்தின் உதாரணமாக தன்னைக் காண்கிறது என்பது தான் இதன் பொருள்.  தொற்றை எதிர்கொள்ளல் குறித்த கனடாவின் நற்பெயர் எப்போதுமே ஒரு வகையில் மிகவும் உயர்த்தப்பட்டு ஒரே மாதிரியாகவே இருந்து வந்தது – இதுவே கனடாவின் சவாலாகவும் அமைந்துள்ளது. ஒரு நாடு தடுப்பூசி கொள்வனவை எவ்வாறெல்லாம் தவறாக கையாள முடியுமோ அவ்வாறெல்லாம் தவறாக கையாண்ட பெருமை கனடாவைச்  சாரும். கடந்த ஆண்டின் கோடையில் தொற்றின் பரவலையும் – தடுப்பூசிகளின் முன் கொள்வனவையும் கையாண்ட விடயத்தில் பாராட்டுக்களின் உச்சத்தை கனடா எட்டியது. ஆனாலும் தடுப்பூசிகளை வழங்குதல் என்ற விடயத்தில் கனடாவின் நிலை, உலக அரங்கில் கேள்விக்குள்ளாகியுள்ளது. அதிகளவில் தடுப்பூசிகளை பல்வேறு நிறுவனங்களிடமிருந்து கனடா முன்பதிவு செய்த போதிலும் அவை கனடாவை வந்தடைவதில் பெரும் தாமதம் எதிர்கொள்ளப்படுகின்றது.  இது ஒரு தொடர் கதையாகவே உள்ளது. உலக நாடுகளின் விகிதத்தில் கனடா தனது குடிமக்களுக்கு தடுப்பூசியை வழங்கவில்லை – இதை உலகலாவிய ரீதியில் தடுப்பூசிகளின் வழங்கலோடு  ஒப்பிடும்போது  புள்ளிவிபரங்களே எடுத்தியம்புகின்றன. இந்த பகுதி எழுதப்பட்டு அச்சுக்கு செல்லும் காலப்பகுதியில் கனடா உலகலவிய ரீதியில் தடுப்பூசி வழங்குவதில் 35 முதல் 40ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இது கனடாவிற்கு ஒரு மிகப்பெரிய தோல்விதான் – இதை வேறெந்த வகையிலும் பதிவிடமுடியாது. சீன தடுப்பூசி உற்பத்தியாளரான CanSinoவுடனான ஆரம்ப ஒப்பந்தம், சீன அரசாங்கம் விநியோகத்தை தடுத்த போது தடம்புரண்டது. கனடாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான அண்மைய கால இருண்ட உறவுகளுக்கு மத்தியில் இது எதிர்பார்க்கப்பட்டிருக்க வேண்டிய ஒரு விடயமாகும். ஆனாலும் ஏதோ ஒரு காரணத்திற்காக Trudeau அரசாங்கம், சீன அரசின் இந்த முடிவை எதிர்கொள்ள தன்னை தயார் படுத்தவில்லை. அன்றில் இருந்து கனடாவிற்கு அனைத்தும் இறங்கு முகம் தான். Pfizer, Moderna போன்ற தடுப்பூசி தயாரிப்பாளர்களுடன் கனடா மெதுவான வேகத்தில் பேச்சுவார்த்தை நடத்தியது.April மாதத்திற்கு முன்னர் பெரிய அளவிலான தடுப்பூசி தயாராக இருக்காது அல்லது வழங்கப்படாது என்ற யதார்த்த நிலையை ஏற்றும் கொண்டது.  உலகளாவிய ரீதியில் ஏனைய நாடுகள் December மாதத்தில் தடுப்பூசியை வழங்க ஆரம்பித்தபோது கனடா செய்வதறியாது இருந்தது – இன்றும் அப்படியே இருக்கிறது. 2021 March தேசியம் சஞ்சிகையின் ஆசிரியர் தலையங்கம் 
செய்திகள்

AstraZeneca தடுப்பூசிகள் பாவனைக்கு பாதுகாப்பானவை: Health கனடா அறிவிப்பு!

Gaya Raja
AstraZeneca COVID தடுப்பூசிகள் பாவனைக்கு பாதுகாப்பானவை என Health கனடா தெரிவித்துள்ளது. AstraZeneca தடுப்பூசியை  பெற்ற  பெண் ஒருவர் இரத்த உறைவால் செவ்வாய்க்கிழமை Quebecகில் மரணமடைந்த நிலையில் இந்த உறுதிப்பாட்டை  Health கனடா வெளியிட்டது.
செய்திகள்

கனடாவில் COVID தொற்றின் மொத்த எண்ணிக்கை 12 இலட்சத்தை தாண்டியது!!!

Gaya Raja
கனடாவில் COVID தொற்றின் மொத்த எண்ணிக்கை புதன்கிழமையுடன் 12 இலட்சத்தை தாண்டியுள்ளது. தொற்றால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் புதன்கிழமையுடன் 24 ஆயிரத்தை தாண்டியுள்ளது.அதேவேளை தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 11 இலட்சத்தை அண்மிக்கிறது. செவ்வாய்க்கிழமை கனடாவில் சராசரி