Trudeau சட்டத்தை மீறவில்லை; Morneau பல சந்தர்ப்பங்களில் சட்டத்தை மீறியுள்ளார்: WE அறக்கட்டளை
WE அறக்கட்டளைக்கு ஒரு ஒப்பந்தத்தை வழங்குவதில் ஈடுபட்டது தொடர்பாக பிரதமர் Justin Trudeau Conflict of Interest சட்டத்தை மீறவில்லை என நன்னெறி ஆணையர் Mario Dion தீர்ப்பளித்துள்ளார். ஆனாலும் முன்னாள் நிதி அமைச்சர்