பிரதமரை பதவி விலகுமாறு கோரவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள்?
பிரதமரை பதவி விலகிக் கொள்ளுமாறு அடுத்த வாரம் நடைபெறும் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் Liberal நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோர திட்டமிட்டுள்ளனர். அதிருப்தியில் உள்ள Liberal நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடுத்த நாடாளுமன்ற குழு கூட்டத்தில் பிரதமர்