தெளிவான வெற்றியாளர் இல்லாமல் முடிவுக்கு வந்த BC தேர்தல்
பெரும்பான்மை அரசாங்கத்தை அமைக்க தேவையான 47 இடங்களை எந்த கட்சியும் பெறாத நிலையில் British Colombia மாகாண தேர்தல் முடிவுகள் வெளியாகின. British Colombiaவில் 43ஆவது மாகாணசபை தேர்தல் வாக்களிப்பு சனிக்கிழமை (19) நடைபெற்றது.