தேசியம்
Home Page 353
செய்திகள்

மகாராணியை மெய்நிகரில் சந்தித்த புதிய ஆளுநர் நாயகம்!

Gaya Raja
எதிர்வரும் திங்கட்கிழமை கனடாவின் புதிய ஆளுநர் நாயகமாக பதவி ஏற்கவுள்ள Mary Simon, மகாராணியை சந்தித்துள்ளார். COVID தொற்று காரணமாக இந்த சந்திப்பு வியாழக்கிழமை மெய்நிகர் நிகழ்வாக நடைபெற்றது. கனடாவின் முதல் சுதேச ஆளுநர்
செய்திகள்

Albertaவிலும் Quebecகிலும் புதிய தொற்றுக்களால் பாதிக்கப் படுபவர்கள் தடுப்பூசி பெறாதவர்கள்!

Gaya Raja
Albertaவில் புதிய COVID தொற்றுக்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் தடுப்பூசி பெறாதவர்கள் என தெரியவருகின்றது. மாகாணத்தின் புதிய தொற்றுகள், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்கள் மற்றும் மரணமடைபவர்கள் அனைவரும் COVID தடுப்பூசி பெறாதவர்கள் என Albertaவின் உயர்
செய்திகள்

கனேடிய இராணுவத்திற்கு உதவிய ஆப்கானிய பிரஜைகள் மிகவிரைவில் மீள்குடியேற்றப்படுவார்கள் : கனேடிய அரசாங்கம்

Gaya Raja
கனேடிய இராணுவத்திற்கு உதவிய அதிகமான ஆப்கானிய பிரஜைகள் மிக விரைவில் மீள்குடியேற்றப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆப்கானிஸ்தானில் கனடாவின் முயற்சிகளுக்கு ஒருங்கிணைந்த ஆப்கானியர்களை மீளக்குடியமர்த்துவதற்கான ஒரு சிறப்பு திட்டத்தை கனேடிய அரசு அறிவித்தது. குடிவரவு, அகதிகள்
செய்திகள்

அதிகமானவர்கள் தடுப்பூசி பெற்ற நாடுகளில் கனடாவுக்கு முதலிடம்!

Gaya Raja
COVID தடுப்பூசி பெற்றவர்களின் நாடுகளில் உலகளாவிய ரீதியில் அதிகம் பேர் தடுப்பூசி பெற்றநாடாக கனடா முதலிடம் வகிக்கிறது. வெள்ளிக்கிழமை மதியம் வரை 70 சதவீத கனேடியர்கள் குறைந்தது ஒரு தடுப்பூசியை பெற்றுள்ளனர். அதேவேளை கனேடியர்களில்
செய்திகள்

பயணக் கட்டுப்பாடுகள் குறித்து கனடாவும் அமெரிக்காவும் முடிவெடுக்கும் உரிமை உள்ளது ; Kirsten Hillman தெரிவிப்பு

Gaya Raja
கனடாவும் அமெரிக்காவும் COVID பயணக் கட்டுப்பாடுகள் குறித்து ஒருதலைப்பட்சமாக முடிவெடுப்பதற்கான உரிமை உள்ளது என அமெரிக்காவுக்கான கனடாவின் தூதர் Kirsten Hillman தெரிவித்தார். கனடாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்படுவது எல்லை சமச்சீர்மைக்கான உத்தரவாதம் இல்லை
செய்திகள்

இலங்கைத்தீவில் நல்லிணக்கத்தை நோக்கி தொடர்ந்து பணியாற்ற வேண்டும்: கறுப்பு ஜூலை செய்தியில் கனேடிய பிரதமர்

Gaya Raja
கறுப்பு ஜூலை மற்றும் அதன் பின்னர் ஏற்பட்ட மோதலின் போது அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு கனேடிய அரசாங்கத்தின் சார்பாக பிரதமர் Justin Trudeau தனது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார். கறுப்பு ஜூலையின் 38 ஆவது ஆண்டு நினைவு
செய்திகள்

British Colombiaவில் காட்டுத்தீ எச்சரிக்கை காரணமாக 4,300 வீடுகள் வெளியேற்ற உத்தரவு!

Gaya Raja
மாகாணத்தில் 4,300க்கும் மேற்பட்ட வீடுகள் காட்டுத்தீ எச்சரிக்கை காரணமாக வெளியேற்ற உத்தரவின் கீழ் உள்ளன. British Colombia மாகாணத்தில் 4,300க்கும் மேற்பட்ட வீடுகள் காட்டுத்தீ எச்சரிக்கை காரணமாக வெளியேற்ற உத்தரவின் கீழ் உள்ளன. காற்றின்
செய்திகள்

குறைவடையும் கனடாவின் தடுப்பூசிகளுக்கான தேவை!

Gaya Raja
கனடாவில் COVID தடுப்பூசிகளுக்கான தேவை குறைவடைந்து வருகின்றது. தொற்றின் நான்காவது அலையை கனடா எதிர்பார்த்துள்ள நிலையில் தடுப்பூசிக்கான தேவை குறைவடைந்து வருகின்றது. COVID தடுப்பூசிகளுக்கான கனடாவின் தேவை மெதுவாகக் குறைந்து வருவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
செய்திகள்

பசுமைக் கட்சியின் உள் சச்சரவுகள் தற்காலிகமானவை: தலைவி Paul

Gaya Raja
பசுமைக் கட்சியின் உள் சச்சரவுகள் தற்காலிகமானவை என கட்சியின் தலைவிAnnamie Paul தெரிவித்தார். வியாழக்கிழமை Torontoவில் தனது பிரச்சார அலுவலகத்தை உத்தியோகபூர்வமாக Paul திறந்து வைத்தார். அங்கு செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், ​​தனது
செய்திகள்

தேர்தல்களை இலக்காகக் கொண்ட கனடாவுக்கு எதிரான நடவடிக்கை: CSIS எச்சரிக்கை!

Gaya Raja
தேர்தல்களை இலக்காகக் கொண்ட கனடாவுக்கு எதிரான நடவடிக்கை குறித்து CSIS எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. தொடர்ந்து நிலையானதும், சில சந்தர்ப்பங்களில் அதிகரித்ததுமான கனடாவுக்கு எதிரானவெளிநாட்டு தலையீடு குறித்து கனேடிய பாதுகாப்பு புலனாய்வு சேவையான CSIS