New Brunswick மாகாணத்தில் முதல் தடவையாக பெண் ஒருவர் முதல்வராகிறார். New Brunswick மாகாண சபை தேர்தலில் Liberal கட்சி வெற்றி பெற்றது. 49 தொகுதிகளை கொண்ட இந்தத் தேர்தல் வாக்களிப்பு திங்கட்கிழமை (21)
நாடாளுமன்ற அமர்வுகள் மீண்டும் ஆரம்பமாகும் நிலையில் பிரதமர் Justin Trudeauவின் தலைமை குறித்த கேள்விகள் முக்கியத்துவம் பெறுகின்றன. ஒரு வார கால இடைவெளியின் பின்னர் சபை அமர்வுகள் திங்கட்கிழமை (21) மீண்டும் ஆரம்பித்தது. புதன்கிழமை
சில தற்காலிக வெளிநாட்டு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் அதிகரிக்க உள்ளது. தற்காலிக வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஊதியத்தை மத்திய அரசு உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேலைவாய்ப்பு அமைச்சர் Randy Boissonnault இது குறித்த
சனிக்கிழமை (19) நடைபெற்ற British Colombia மாகாணசபை தேர்தல் இறுதி முடிவுகள் வெளியாக குறைந்தது ஒரு வாரங்கள் எடுக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தேர்தலில் சுமார் 50,000 வாக்குகள் எண்ணப்படாமல் உள்ளதாக B.C. தேர்தல்கள்
Markham நகரில் சுட்டுக் கொல்லப்பட்டவரை காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர். கொல்லப்பட்டவர் 44 வயதான பார்த்தீபன் பஞ்சலிங்கம் என காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர். McCowan Road – 14th Avenue சந்திப்புக்கு அருகாமையில் அவரது இல்ல
Nova Scotia மாகாணத்தின் Halifax நகரத்திற்கு புதிய முதல்வர் தெரிவாகியுள்ளார். Halifax நகரின் புதிய முதல்வராக Andy Fillmore தெரிவானார். சனிக்கிழமை (19) இந்த நகர முதல்வர் தேர்தல் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற
கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவை Justin Trudeau சிதைத்து விட்டதாக இந்திய உயர் ஸ்தானிகர் சஞ்சய் குமார் வர்மா குற்றம் சாட்டியுள்ளார். கனடிய செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இந்தக் குற்றச்சாட்டை
பெரும்பான்மை அரசாங்கத்தை அமைக்க தேவையான 47 இடங்களை எந்த கட்சியும் பெறாத நிலையில் British Colombia மாகாண தேர்தல் முடிவுகள் வெளியாகின. British Colombiaவில் 43ஆவது மாகாணசபை தேர்தல் வாக்களிப்பு சனிக்கிழமை (19) நடைபெற்றது.
கனடிய சீக்கிய தலைவர் கொலையுடன் தொடர்புபட்டுள்ளதாக வெளியான குற்றச் சாட்டுகளை கனடாவில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்திய தூதர் மறுக்கிறார். கனடிய சீக்கியத் தலைவர் Hardeep Singh Nijjar, கடந்த ஆண்டு British Colombia வில்
British Colombia மாகாணசபை தேர்தலில் இரண்டு பிரதான கட்சிகள் தலைவர்கள் வெற்றி பெற்றனர். 43ஆவது மாகாணசபை தேர்தல் வாக்களிப்பு சனிக்கிழமை (19) நடைபெற்றது. இந்தத் தேர்தலில் எந்தக் கட்சி வெற்றி பெற்றது என்ற விபரம்