பிரதமர் பதவிக்கு போட்டியிடும் எண்ணத்தை வெள்ளி அறிவிக்கவுள்ள Chrystia Freeland?
Liberal கட்சியின் தலைமைப் பதவிக்கான போட்டியில் ஈடுபடும் தனது எண்ணத்தை முன்னாள் துணை பிரதமர் Chrystia Freeland வெள்ளிக்கிழமை (17) அறிவிக்கவுள்ளார். அமைச்சரவையில் இருந்து விலகிய ஒரு மாதத்தின் பின்னர், முன்னாள் நிதியமைச்சரும் துணைப்