பிரதமர் பதவியில் Chrystia Freeland?
Justin Trudeau பிரதமர் பதவியில் இருந்து விலகினால் அவரது இடத்திற்கு Chrystia Freeland பொருத்தமானவர் என தெரிவிக்கப்படுகிறது. Justin Trudeau பதவி விலக வேண்டும் என Liberal கட்சியின் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரும்புகின்றனர்.