CERB கொடுப்பனவுகளை தவறான முறையில் பெற்றதனால் பணிநீக்கம் செய்யப்படும் CRA ஊழியர்கள்
தவறான முறையில் CERB கொடுப்பனவுகளை பெற்றதனால் பணிநீக்கம் செய்யப்பட்ட CRA ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. CRA ஊழியர்கள் 300 பேர் வரை தவறான முறையில் CERB கொடுப்பனவுகளை பெற்றதனால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.