வெளிநாட்டு தலையீட்டில் ஈடுபட்ட Conservative கட்சி உறுப்பினர்கள் பெயர் பட்டியல் உள்ளது: Justin Trudeau
வெளிநாட்டு தலையீட்டில் ஈடுபட்ட Conservative கட்சி உறுப்பினர்கள் பெயர் பட்டியல் தன்னிடம் இருப்பதாக பிரதமர் Justin Trudeau தெரிவித்தார். Conservative கட்சி உறுப்பினர்கள் வெளிநாட்டுத் தலையீட்டுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளனர் அல்லது வெளிநாட்டுத் தலையீடு குறித்த