Justin Trudeau பதவி விலக வேண்டும்: Liberal கட்சிக்குள் வலுக்கும் குரல்
பிரதமர் Justin Trudeau பதவி விலக வேண்டும் என்ற அழைப்பு அதிகரித்து வரும் நிலையில், Liberal கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டம் திங்கட்கிழமை (16) மாலை நடைபெற்றது. அமைச்சரவையில் இருந்து விலகுவதாக துணை