தேசியம்

Month : January 2025

செய்திகள்

வேலையற்றோர் விகிதம் மீண்டும் சரிவு

Lankathas Pathmanathan
கனடாவின் வேலையற்றோர் விகிதம் மீண்டும் குறைவடைந்துள்ளது. December மாதம் கனடாவின் வேலையற்றோர் விகிதம் 6.7 சதவீதமாக குறைந்துள்ளது. கனடிய புள்ளி விபரத் திணைக்களம் வெள்ளிக்கிழமை இந்த தகவலை வெளியிட்டது. December மாதம் கனடிய பொருளாதாரம்...
செய்திகள்

கட்சி தலைமைக்கு போட்டியிட போவதில்லை: Melanie Joly

Lankathas Pathmanathan
Liberal கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிட போவதில்லை என அமைச்சர் Melanie Joly தெரிவித்தார். Liberal கட்சியின் தலைமைப் பதவியில் இருந்தும், பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக Justin Trudeau அறிவித்த நிலையில் புதிய...
செய்திகள்

சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு வரிசையில் கனடா பின்னடைவு!

Lankathas Pathmanathan
சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு வரிசையில் கனடா ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான உலகின் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டுகளை கொண்ட நாடுகளின் பட்டியல் வெளியானது. இதில் கனடா ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதன்...
செய்திகள்

சொந்த மகனை கடத்திய குற்றச்சாட்டில் தேடப்படும் தந்தை

Lankathas Pathmanathan
சிறுவர் கடத்தல் தொடர்பில் தந்தை ஒருவர் Toronto காவல்துறையினரால் தேடப்படுகிறார். சொந்த மகனை கடத்திய குற்றச்சாட்டில் 48 வயதான தந்தை Toronto காவல்துறையினரால் தேடப்படுகிறார். தனது மூன்று வயது சிறுவனை (Valentino) இவர் இந்தியாவிற்கு...
செய்திகள்

புதிய பிரதமர் March 9 தெரிவு

Lankathas Pathmanathan
கனடாவின் புதிய பிரதமர் March மாதம் தெரிவு செய்யப்படவுள்ளார். Liberal கட்சி தனது புதிய புதிய தலைவரை March 9 அறிவிக்க உள்ளது. கட்சியின் அடுத்த தலைவரும், கனடாவின் அடுத்த பிரதமரும் March 9...
செய்திகள்

Liberal தலைமைப் பதவிக்கு போட்டியிடும் முதல் நாடாளுமன்ற உறுப்பினர்

Lankathas Pathmanathan
Liberal கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிடும் எண்ணத்தை நாடாளுமன்ற உறுப்பினர் Chandra Arya அறிவித்துள்ளார். Liberal கட்சியின் தலைமைப் பதவியில் இருந்தும், பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக Justin Trudeau அறிவித்த நிலையில் புதிய...
செய்திகள்

கனடிய பொருட்களுக்கான அமெரிக்காவின் வரி இரு நாடுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்?

Lankathas Pathmanathan
கனடிய பொருட்களுக்கு அமெரிக்கா 25 சதவீத வரி விதித்தால் அது இரு நாடுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என கனடிய பிரதமர் தெரிவித்தார். CNN அமெரிக்க தொலைக்காட்சிக்கு வியாழக்கிழமை (09) வழங்கிய செவ்வியில் Justin Trudeau...
செய்திகள்

வரி விதிக்கப்படக்கூடிய அமெரிக்க தயாரிப்புகளின் பட்டியலை தயாரிக்கும் கனடிய அதிகாரிகள்?

Lankathas Pathmanathan
வரி விதிக்கப்படக்கூடிய அமெரிக்க தயாரிப்புகளின் பட்டியலை கனடிய அதிகாரிகள் தயாரித்து வருவதாக தெரியவருகிறது. வரி விதிக்கப்படக்கூடிய அமெரிக்க தயாரிப்பு பொருட்கள் பட்டியல் ஆவணம் ஒன்று கனடிய அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகளிடையே புழக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது....
செய்திகள்

Liberal தலைமைக்கு போட்டியிடுவது குறித்து பரிசீலிக்கிறோம்!

Lankathas Pathmanathan
Liberal கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிடுவது குறித்து பரிசீலிப்பதாக இரண்டு முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறினர். Liberal கட்சியின் தலைமைப் பதவியில் இருந்தும், பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக Justin Trudeau இந்த வாரம்...
செய்திகள்

Winnipeg நகர வைத்தியசாலையில் சிகிச்சைக்காக காத்திருந்த நோயாளி மரணம்

Lankathas Pathmanathan
Winnipeg நகர Health Sciences Centre வைத்தியசாலையில் சிகிச்சைக்கு காத்திருந்த நோயாளி ஒருவர் மரணமடைந்த சம்பவம் நிகழ்ந்தது. செவ்வாய்க்கிழமை (07) காலை சிகிச்சைக்காக காத்திருந்த நோயாளி மரணமடைந்ததை தொடர்ந்து விசாரணை முன்னெடுக்கப்படுகிறது. அவசர சிகிச்சைப்...