நம்பிக்கையில்லா தீர்மானத்தில் Justin Trudeau வெற்றி!
இலையுதிர் காலத்தின் முதலாவது நம்பிக்கையில்லா தீர்மானத்தில் Liberal அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளது. அரசாங்கத்துக்கு எதிரான Conservative கட்சியின் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்களிப்பு புதன்கிழமை (25) நடைபெற்றது. இதில் 211க்கு 120 என்ற வாக்கு...