தேசியம்

Month : August 2024

செய்திகள்

CNE இந்த வாரம் ஆரம்பம்

Lankathas Pathmanathan
கனடிய தேசிய கண்காட்சி எனப்படும் CNE, இந்த வாரம் வெள்ளிக்கிழமை (16) ஆரம்பமாகின்றது. கனடாவின் மிகப்பெரிய வருடாந்த கண்காட்சியாக CNE அமைகிறது. CNE இம்முறை August 16 ஆம் திகதி ஆரம்பமாகி September 2ஆம்...
செய்திகள்

தமிழீழ விடுதலைப் புலிகள், உலகத் தமிழர் இயக்கம் மீதான தடை கனடாவில் நீடிப்பு

Lankathas Pathmanathan
தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE), உலகத் தமிழர் இயக்கம் (WTM) மீதான தடை கனடாவில் நீடிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் கனடாவில் பயங்கரவாத அமைப்பாக 2006ஆம் ஆண்டு April மாதம் 08ஆம் திகதி அறிவிக்கப்பட்டது....
செய்திகள்

இலங்கை அரசாங்கத்தின் வெளிநாட்டு தலையீடுகளுக்கு எதிராக கனடிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

Lankathas Pathmanathan
இலங்கை அரசாங்கத்தின் தொடர்ச்சியான வெளிநாட்டு தலையீடுகளுக்கு எதிராக கனடிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. Brampton நகர முதல்வர் Patrick Brown இந்த வலியுறுத்தலை முன்வைத்தார். Brampton நகரில் அமையவிருக்கும்  தமிழ்...
செய்திகள்

பயங்கரவாத சந்தேக நபரின் கனடிய குடியுரிமையை இரத்து?

Lankathas Pathmanathan
பயங்கரவாத சந்தேக நபரின் கனடிய குடியுரிமையை இரத்து செய்யப்படக்கூடிய நிலை தோன்றியுள்ளது. Torontoவில் பயங்கரவாத தாக்குதலுக்கு சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபரின் குடியுரிமையை இரத்து செய்வது குறித்து கனடிய அரசாங்கம் பரிசீலித்து வருகிறது....
செய்திகள்

முன்னாள் அமைச்சர் Chuck Strahl மரணம்

Lankathas Pathmanathan
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் Chuck Strahl காலமானார். இவர் Conservative அரசாங்கத்தில் அமைச்சராகவும் பதவி வகித்தார். 1993ஆம் ஆண்டு முதலில் நாடாளுமன்றத்திற்கு தெரிவான அவர் ஓய்வு பெறும் வரை, British Colombia மாகாணத்தின் Chilliwack–Fraser...
செய்திகள்

புதிய அரசியல் கட்சி ஆரம்பம்!

Lankathas Pathmanathan
கனடிய எதிர்கால கட்சி – Canadian Future Party – என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. New Brunswick சுயேட்சை மாகாணசபை உறுப்பினர் Dominic Cardy இந்த புதிய அரசியல் கட்சியை...
செய்திகள்

Maple Leafs அணித் தலைவராக பெயரிடப்பட்ட Auston Matthews

Lankathas Pathmanathan
Toronto Maple Leafs அணித் தலைவராக Auston Matthews பெயரிடப்பட்டார். 26 வயதான Auston Matthews புதன்கிழமை (14) அணி தலைவராக பெயரிடப்பட்டார். Auston Matthews எட்டு ஆண்டு Toronto Maple Leafs அணியின்...
செய்திகள்

Conservative அரசாங்கம் மின்சார வாகனத்துறையில் முதலீடுகளை குறைக்கும்?

Lankathas Pathmanathan
Conservative அரசாங்கம் மின்சார வாகனத்துறையில் அரசாங்கத்தின் முதலீடுகளை குறைக்கத் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் குற்றம் சாட்டினார். Conservative கட்சித் தலைவர் Pierre Poilievre, மின்சார வாகனத் துறையில் அரசாங்க முதலீடுகளை குறைக்க திட்டமிட்டுள்ளதாக பிரதமர் Justin...
செய்திகள்

கனடிய எல்லையில் புகலிட விதிகளை கடுமையாக்கும் அமெரிக்கா

Lankathas Pathmanathan
கனடிய எல்லையில் புகலிட விதிகளை கடுமையாக்க அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்பு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்பு திணைக்களம் இது குறித்த அறிவித்தலை வெளியிட்டது. கனடிய எல்லை ஊடாக புகலிடம் கோருபவர்கள் வழக்கறிஞர்...
கட்டுரைகள்செய்திகள்

Brampton நகரில் தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னம் அமைக்கப்படுவதை எதிர்க்க CTC பயன்படுத்தப்படுகிறது?

Lankathas Pathmanathan
கனடாவில் உள்ள இலங்கை அரசாங்கத்தின் துணைத் தூதரகத்துடன் கனடிய தமிழர் பேரவையின் (CTC) சுமூகமான உறவுகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் புதிய தகவல் அம்பலமாகியுள்ளது. Brampton நகரில் தமிழ் இனப்படுகொலை நினைவுத் தூபியை அமைக்கும்...