தேசியம்

Month : August 2024

செய்திகள்

Ottawa Pride அணிவகுப்பில் இருந்து விலகும் Liberal கட்சி

Lankathas Pathmanathan
Ottawa Pride அணிவகுப்பில் இருந்து Liberal கட்சி விலகியுள்ளது. Capital Pride வெளியிட்ட பாலஸ்தீன ஆதரவு அறிக்கை காரணமாக இந்த  அணிவகுப்பில் இருந்து விலக  Liberal கட்சி முடிவு செய்துள்ளது. இந்த மாத ஆரம்பத்தில்...
செய்திகள்

வெளிவிவகார அமைச்சர் ஆப்பிரிக்கா பயணம்

Lankathas Pathmanathan
கனடிய வெளிவிவகார அமைச்சர் Melanie Joly ஆப்பிரிக்காவுக்கு பயணமானார். தென்னாப்பிரிக்காவுக்கு செல்வதற்கு முன்னர் அவர், திங்கட்கிழமை (19) Ivory Coast பயணமானார். பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையை ஆராய்வதை நோக்கமாக Ivory Coast பயணம் அமைகிறது...
செய்திகள்

Ontario மாகாண சபை உறுப்பினரை பதவி விலக வலியுறுத்தல்

Lankathas Pathmanathan
Ontario மாகாண சபை உறுப்பினர் Michael Mantha பதவி விலக வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. Algoma-Manitoulin தொகுதியின் மாகாண சபை உறுப்பினர் பதவியில் இருந்து Michael Mantha விலக வேண்டும் என புதிய ஜனநாயக...
செய்திகள்

இலங்கை அரசாங்கத்தின் வெளிநாட்டு தலையீடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கனடிய வெளிவிவகார அமைச்சரிடம் கோரிக்கை!

Lankathas Pathmanathan
இலங்கை அரசாங்கத்தின் தொடர்ச்சியான வெளிநாட்டு தலையீடுகளுக்கு எதிராக கனடிய அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என Brampton நகர முதல்வர் Patrick Brown கோரியுள்ளார். கனடிய வெளிவிவகார அமைச்சர் Mélanie Jolyக்கு இந்த...
செய்திகள்

போலியான இலங்கை கடவுச்சீட்டின் மூலம் வங்கிக் கணக்கைத் திறக்க முற்பட்ட தமிழர் கைது!

Lankathas Pathmanathan
போலியான இலங்கை கடவுச்சீட்டின் மூலம் வங்கிக் கணக்கைத் திறக்க முற்பட்ட ஆண் கைது செய்யப்பட்டுள்ளார். Pickering நகரில் செவ்வாய்க்கிழமை (13) இவர் கைது செய்யப்பட்டார். கைதானவர் Whitchurch-Stouffville நகரைச் சேர்ந்த 31 வயதான கபிலரசு...
செய்திகள்

புதிய கல்வி அமைச்சரானார் Jill Dunlop

Lankathas Pathmanathan
Ontarioவின் புதிய கல்வி அமைச்சராக Jill Dunlop நியமிக்கப்பட்டார். Ontario மாகாண கல்வி அமைச்சர் Todd Smith உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவி விலகிய நிலையில் புதிய கல்வி அமைச்சர் பதவி நியமிக்கப்பட்டார்....
செய்திகள்

கல்வி அமைச்சர் Todd Smith பதவி விலகல்

Lankathas Pathmanathan
Ontario மாகாண கல்வி அமைச்சர் Todd Smith பதவி விலகினார். உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவி விலகுவதாக அவர் தெரிவித்தார். தனியார் துறையில் ஒரு பதவியை ஏற்றுக் கொள்வதற்காக அரசியலை விட்டு வெளியேறுவதாக...
செய்திகள்

Brampton தமிழ் இனப்படுகொலை நினைவு தூபி நிகழ்வில் நடைபெற்ற போராட்டத்திற்கு CTC கண்டனம்!

Lankathas Pathmanathan
Brampton நகரில் அமையவிருக்கும்  தமிழ் இனப்படுகொலை நினைவு தூபி அடிக்கல் நாட்டு நிகழ்வில் நடைபெற்ற போராட்டத்தை கனடிய தமிழர் பேரவை (CTC) கண்டித்துள்ளது. Bramptonனில் தமிழ் இனப்படுகொலை நினைவு தூபி அடிக்கல் நாட்டுவிழாவை எதிர்ப்பாளர்கள்...
செய்திகள்

Brampton தமிழ் இனப்படுகொலை நினைவுத் தூபிக்கி இலங்கை அரசாங்கம் கடும் எதிர்ப்பு

Lankathas Pathmanathan
Brampton நகரில் தமிழ் இனப்படுகொலை நினைவுத் தூபி அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டமைக்கு  இலங்கை அரசாங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழ் இனப்படுகொலை நினைவு தூபிக்கு அடிக்கல் புதன்கிழமை (14) Brampton நகரில் நாட்டப்பட்டது. இதற்கு...
செய்திகள்

தமிழ் இனப்படுகொலை நினைவுத் தூபியை அமைக்கும் திட்டத்தை கைவிடுமாறு Brampton நகர முதல்வருக்கு கனடாவுக்கான இலங்கை துணைத் தூதர் அனுப்பிய இரண்டாவது கடிதம்!

Lankathas Pathmanathan
Brampton நகரில் தமிழ் இனப்படுகொலை நினைவுத் தூபியை அமைக்கும் திட்டத்தை கைவிடுமாறு Brampton நகர முதல்வரிடம் வலியுறுத்தி கனடாவுக்கான இலங்கை துணைத் தூதர் இந்த வாரம் மற்றொரு கடிதத்தை எழுதியுள்ளார். Brampton நகரில் அமையவிருக்கும்...