தேசியம்

Month : July 2024

செய்திகள்

பிரதமருக்கும் – துணைப் பிரதமருக்கும் இடையிலான உறவில் விரிசல்?

Lankathas Pathmanathan
துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான Chrystia Freeland மீது முழு நம்பிக்கை கொண்டுள்ளதாக பிரதமர் Justin Trudeau தெரிவித்துள்ளார். Justin Trudeau அமைச்சரவையில் Chrystia Freelandடின் பங்கு குறித்த கேள்விகள் எழுந்துள்ள நிலையில் இந்த கருத்தை...
செய்திகள்

2032க்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதத்தை பாதுகாப்புக்கு செலவிட கனடா உறுதி

Lankathas Pathmanathan
2032 ஆம் ஆண்டிற்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதத்தை பாதுகாப்புக்காக செலவிட எதிர்பார்ப்பதாக கனடிய அரசாங்கம் தெரிவித்தது. பிரதமர் Justin Trudeau இந்த அறிவித்தலை வியாழக்கிழமை (11) வெளியிட்டார். 2032 ஆம் ஆண்டிற்குள்...
செய்திகள்

NATO இலக்கை அடைவதற்கான திட்டத்தை அறிவிக்கவுள்ள கனடா?

Lankathas Pathmanathan
 NATO இலக்கை அடைவதற்கான திட்டத்தை கனடா அறிவிக்க உள்ளதாக தெரியவருகிறது. NATO உச்சி மாநாடு Washington நகரில் நடைபெறும் நிலையில் இந்த அறிவித்தல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உச்சி மாநாட்டில்  பிரதமர் Justin...
செய்திகள்

B.C. நெடுந்தெரு விபத்தில் மூவர் மரணம்!

Lankathas Pathmanathan
British Colombia நெடுந்தெரு விபத்தில் 3 பேர் மரணமடைந்தனர். ஒரு குடும்பத்தை சேர்ந்த மூவர் இதில் மரணமடைந்ததாக RCMP கூறுகிறது செவ்வாய்க்கிழமை (09) காலை இந்த விபத்து  Fraser Valley பகுதியில் நிகழ்ந்தது. இரண்டு...
செய்திகள்

கனடாவின் பாதுகாப்புச் செலவீனங்களை விமர்சிக்கும் அமெரிக்கா!

Lankathas Pathmanathan
கனடாவின் பாதுகாப்புச் செலவீனங்களை அமெரிக்க கடுமையாக விமர்சித்துள்ளது.  NATO உச்சி மாநாடு Washington நகரில் நடைபெறும் நிலையில் இந்த விமர்சனம் வெளியாகியுள்ளது. இந்த உச்சி மாநாட்டில்  பிரதமர் Justin Trudeau பங்கேற்கிறார் கனடாவின் பாதுகாப்புச்...
செய்திகள்

COPA தொடரில் இருந்து கனடா வெளியேற்றம்

Lankathas Pathmanathan
COPA அமெரிக்க கால்பந்தாட்ட தொடரில் இருந்து கனடா வெளியேற்றப்பட்டது. இந்த கால்பந்து போட்டித் தொடர் அமெரிக்காவில் நடைபெறுகிறது. இதில் அரையிறுதியில் கனடா Argentinaவை செவ்வாய்க்கிழமை (09) எதிர்கொண்டது. கனடிய கால்பந்தாட்ட வரலாற்றில் மிக முக்கியமான...
செய்திகள்

2024 Stampede நிகழ்வில் காயமடைந்த மூன்று விலங்குகள் கருணைக் கொலை

Lankathas Pathmanathan
Calgary Stampede நிகழ்வின் போது காயமடைந்த மூன்று விலங்குகள் கருணைக் கொலை செய்யப்பட்டன. நான்கு நாட்களில் காயமடைந்த மூன்று விலங்குகள் இறந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். Stampede நிகழ்வில் காயமடைந்த விலங்குகள் கால்நடை மருத்துவரால் சம்பவ...
செய்திகள்

குழந்தைகள் பாலியல் வன்முறை விசாரணையில் ஏழு பேர் கைது

Lankathas Pathmanathan
Manitobaவில் குழந்தைகள் பாலியல் வன்முறை விசாரணையில் ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். குழந்தைகள் வன்முறை, கடத்தல் விசாரணை தொடர்பாக இவர்கள் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் 34 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்கள் என RCMP...
செய்திகள்

Beryl சூறாவளியால் Toronto பெரும்பாகத்தில் கனமழை?

Lankathas Pathmanathan
Beryl சூறாவளி Toronto பெரும்பாகத்தில் தாக்கும் என எதிர்வு கூறப்படுகிறது. வார இறுதியில் Caribbean தீவில் பெரும் அழிவை ஏற்படுத்திய Beryl சூறாவளி Toronto பெரும்பாகத்தில் கனமழை ஏற்படுத்தும் இந்தச் சூறாவளியால் ஏற்படும்  கனமழை...
செய்திகள்

கனடிய கால்பந்தாட்ட வரலாற்றில் மிக முக்கியமான போட்டி

Lankathas Pathmanathan
கனடிய கால்பந்தாட்ட வரலாற்றில் மிக முக்கியமான போட்டி செவ்வாய்க்கிழமை (09) இரவு நடைபெறுகிறது. COPA அமெரிக்கா கால்பந்து போட்டியின் அரையிறுதியில் கனடா Argentinaவை எதிர்கொள்கிறது. COPA அமெரிக்கா கால்பந்து போட்டித் தொடர் அமெரிக்காவில் நடைபெறுகிறது....