தேசியம்

Month : June 2024

செய்திகள்

தீ விபத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க மேற்கு Toronto தேவாலயம் முற்றிலுமாக அழிவு

Lankathas Pathmanathan
வரலாற்றுச் சிறப்புமிக்க மேற்கு Toronto தேவாலயத்தில் தீ விபத்து ஏற்பட்டது. ஞாயிற்றுக்கிழமை (09) காலை ஏற்பட்ட தீயினால் St. Anne’s Anglican தேவாலயம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது. தீயினால் தேவாலய கட்டிடம் முழுவதும் குறிப்பிடத்தக்க சேதம்...
செய்திகள்

வெளிநாட்டு குறுக்கீட்டு பங்கேற்பாளர்களின் பெயர்களை வெளியிடுவதில் கட்சிகளிடையே உடன்பாடு இல்லை

Lankathas Pathmanathan
கனடிய அரசியலில் வெளிநாட்டு குறுக்கீட்டு பங்கேற்பாளர்களின் பெயர்களை வெளியிடுவதில் கட்சிகளிடையே உடன்பாடு இல்லாத நிலை தொடர்கிறது. வெளிநாட்டு தலையீட்டில் பங்கேற்றதாக கூறப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை அரசாங்கம் வெளியிட வேண்டுமா என்பதில் கட்சிகளிடையே உடன்பாடு...
செய்திகள்

அமைச்சரவை மாற்றத்தை வரவேற்கும் ஆசிரியர் சங்கங்கள்

Lankathas Pathmanathan
Ontario அமைச்சரவை மாற்றத்தை ஆசிரியர் சங்கங்கள் வரவேற்கின்றன. Ontario முதல்வர் Doug Ford தனது அமைச்சரவையில் பெரும் மாற்றத்தை வியாழக்கிழமை (06) அறிவித்தார். இந்த அமைச்சரவை மாற்றத்தில் புதிய கல்வி அமைச்சராக Todd Smith...
செய்திகள்

கனடிய தமிழர் பேரவைக்கு காலக்கெடு வழங்கிய கனேடிய தமிழர் கூட்டு?

Lankathas Pathmanathan
கனடிய தமிழர் பேரவையை சீர்திருத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கையின் விவரங்களை வெளியிட எதிர்வரும் 18 ஆம் திகதி வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை (07) நடைபெற்ற மெய்நிகர் சமூகக் கூட்டத்தில் கனேடிய தமிழர் கூட்டு...
செய்திகள்

30 ஆண்டுகளின் பின்னர் கனடிய அணி Stanley கோப்பையை வெற்றி பெறுமா?

Lankathas Pathmanathan
கனடிய hockey அணி ஒன்று Stanley கோப்பையை வெற்றி பெறும் முயற்சியில் இறங்குகிறது. Edmonton Oilers அணி சனிக்கிழமை (08) ஆரம்பிக்கும் Stanley Cup இறுதி சுற்றில் Florida Panthers அணியை எதிர்கொள்கிறது. ஏழு...
செய்திகள்

OPP படகுடன் மோதி பெண் மரணம்

Lankathas Pathmanathan
வடக்கு Ontarioவில் காவல்துறையினரின் படகுடன் மோதி பெண் ஒருவர் உயிரிழந்தார். வெள்ளிக்கிழமை (07) Sudbury நகரில் Nepewassi ஏரியில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. Ontario மாகாண காவல்துறை ஓட்டிச் சென்ற படகுடன் இந்தப் பெண்...
செய்திகள்

ICC ஆடவர் T20 உலகக் கோப்பை தொடரில் கனடா முதல் வெற்றி

Lankathas Pathmanathan
ICC ஆடவர் T20 உலகக் கோப்பை தொடரில் கனடா தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. T20 உலகக் கோப்பை துடுப்பாட்ட தொடரின் முதலாவது ஆட்டத்தில் கனடிய அணி, அயர்லாந்து அணியை வெற்றி கொண்டது....
செய்திகள்

வேலையற்றோர் விகிதம் மீண்டும் அதிகரித்தது!

Lankathas Pathmanathan
கனடாவின் வேலையற்றோர் விகிதம் மீண்டும் அதிகரித்துள்ளது. May மாதம் வேலையற்றோர் விகிதம் 6.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த மாதம் 27 ஆயிரம் புதிய தொழில்கள் உருவாக்கப்பட்டதாக கனடிய புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்தது. கனடிய மத்திய...
செய்திகள்

Ontario மாகாண அமைச்சரவையில் தமிழர்!

Lankathas Pathmanathan
Ontario மாகாண வீட்டு வசதித்துறை இணை அமைச்சராக விஜய் தணிகாசலம் நியமிக்கப்பட்டார். Ontario முதல்வர் Doug Ford தனது அமைச்சரவையில் பெரும் மாற்றத்தை வியாழக்கிழமை (06) அறிவித்தார். இந்த அமைச்சரவை மாற்றத்தில் தமிழ் மாகாணசபை...
செய்திகள்

கட்டாய நீர் பாவனை எச்சரிக்கையின் கீழ் Calgary நகரம்

Lankathas Pathmanathan
Calgary நகரம் கட்டாய நீர் பாவனை எச்சரிக்கையின் கீழ் உள்ளது. நகரின் அனைத்து குடியிருப்பாளர்கள், வணிகங்கள் தங்கள் நீர் பயன்பாட்டை கட்டுப்படுத்துமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். வியாழக்கிழமை (06) காலை இந்த அறிவுறுத்தல் அவசர அறிவிப்பாக வெளியானது....