தேசியம்

Month : June 2024

செய்திகள்

மூலதன ஆதாய திட்டத்திற்கு நாடாளுமன்றம் ஒப்புதல்

Lankathas Pathmanathan
Liberal அரசாங்கத்தின் மூலதன ஆதாய திட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த பிரேரணையை, 208 க்கு 118 என்ற வாக்குகளால் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது. செவ்வாய்க்கிழமை (11) இந்த வாக்களிப்பு நடைபெற்றது. Liberal அரசாங்கத்தின் இந்த...
செய்திகள்

மூலதன ஆதாய திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கும் எதிர்கட்சி

Lankathas Pathmanathan
மூலதன ஆதாய திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க Conservative கட்சி முடிவு செய்துள்ளது. Liberal அரசாங்கத்தின் மூலதன ஆதாய திட்டத்தை நிதி அமைச்சர் Chrystia Freeland நாடாளுமன்றத்தில் முன் வைத்தார். வாக்குறுதியளிக்கப்பட்ட மூலதன ஆதாய திட்டத்தை...
செய்திகள்

தமிழர்கள் வாழும் தொடர் மாடி கட்டிடம் வெளியேற்றம்

Lankathas Pathmanathan
தமிழர்கள் அதிகம் வாழும் Scarborough தொடர் மாடி கட்டிடம் வெளியேற்றப்பட்டது. அதிக அளவில் carbon monoxide கசிவு கண்டறியப்பட்டதை அடுத்து இந்த தொடர் மாடி கட்டிடத்தில் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டனர். Markham வீதியில் நெடுஞ்சாலை 401க்கு...
செய்திகள்

CBSA வேலை நிறுத்தம் தவிர்க்கப்பட்டது

Lankathas Pathmanathan
CBSA ஊழியர்களின் வேலை நிறுத்தம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதற்கான தற்காலிக ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக தொழிற்சங்கம் செவ்வாய்க்கிழமை (11) தெரிவித்துள்ளது. இதன் மூலம் கனடாவின் எல்லை தொழிலாளர்கள் இந்த வாரம் திட்டமிட்ட வேலை நிறுத்தம் தவிர்க்கப்பட்டுள்ளது. கனடாவின் பொதுச் சேவை...
செய்திகள்

கனடாவின் இனவெறி எதிர்ப்பு திட்டம் வெளியானது

Lankathas Pathmanathan
கனடாவின் 2024- 2028 இனவெறி எதிர்ப்பு திட்டம் வெளியாகியுள்ளது. இனவெறி, பாகுபாடுகளுக்கு எதிரான திட்டமாக இது அமைகிறது. கனடாவின் பன்முகத்தன்மை, உள்ளடக்கம், மாற்றுத் திறனாளிகள் அமைச்சர் Kamal Khera இந்த திட்டத்தை சனிக்கிழமை (08)...
செய்திகள்

CBSA ஊழியர்கள் இந்த வாரம் வேலை நிறுத்தம்?

Lankathas Pathmanathan
உடன்பாடு ஏற்படவில்லை என்றால் CBSA  வேலை நிறுத்தம்  வெள்ளிக்கிழமை (14) ஆரம்பிக்கும் என தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. ஒப்பந்தம் எதுவும் எட்டப்படாவிட்டால், கனடா எல்லை சேவை முகமையக உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை முதல் வேலை நிறுத்தம் செய்வார்கள்...
செய்திகள்

வெளிநாட்டு தலையீடு விசாரணை நாடாளுமன்ற உறுப்பினர்களின் குற்றச்சாட்டுகளை கவனத்தில் எடுக்க வேண்டும்?

Lankathas Pathmanathan
கனடிய அரசியலில் வெளிநாட்டு தலையீடு விசாரணை நாடாளுமன்ற உறுப்பினர்களின் குற்றச்சாட்டுகளை கவனத்தில் எடுக்க வேண்டும் என Liberal அரசாங்கம் தெரிவிக்கிறது. ஜனநாயக நிறுவனங்களின் அமைச்சர் Dominic LeBlanc இந்த தகவலை வெளியிட்டார். வெளிநாட்டு தலையீடு...
செய்திகள்

கனடியர்களுக்கான பயண எச்சரிக்கைகள்!

Lankathas Pathmanathan
சில ஐரோப்பிய நாடுகளில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் இந்த கோடையில் கனடியர்களுக்கு பயண எச்சரிக்கைகளை தூண்டியுள்ளது. கனடிய அரசாங்கம் பல ஐரோப்பிய நாடுகளுக்கு, பிற பிராந்தியங்களுக்கான பயண ஆலோசனைகள் அல்லது எச்சரிக்கைகளை அறிவித்துள்ளது. குறிப்பாக 2024...
செய்திகள்

Mississauga நகர முதல்வரானார் Carolyn Parrish

Lankathas Pathmanathan
Mississauga நகர முதல்வராக Carolyn Parrish தெரிவு செய்யப்பட்டார். Mississauga நகர முதல்வர் இடைத் தேர்தலில் வாக்களிப்பு திங்கட்கிழமை (10) நடைபெற்றது. இந்த தேர்தலில் வெற்றி பெற்ற 77 வயதான Carolyn Parrish, Mississauga...
செய்திகள்

Mississauga நகர முதல்வர் இடைத் தேர்தல் வாக்களிப்பு

Lankathas Pathmanathan
Mississauga நகர முதல்வர் இடைத் தேர்தலில் வாக்களிப்பு திங்கட்கிழமை (10) நடைபெறுகிறது. Mississauga நகரின் அடுத்த முதல்வருக்கான பதவிக்கு 16 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களில் நான்கு நகரசபை உறுப்பினர்கள், முன்னாள் நகர முதல்வரின் முன்னாள்...