தேசியம்

Month : June 2024

செய்திகள்

லெபனானில் தங்கியுள்ள கனடியர்களை உடனடியாக வெளியேற வலியுறுத்தல்

Lankathas Pathmanathan
லெபனானில் தங்கியுள்ள கனடியர்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு கனடிய அரசாங்கம் கோரியுள்ளது. வன்முறை அதிகரித்து வரும் நிலையில் லெபனானில் உள்ள கனடியர்களை உடனடியாக வெளியேறுமாறு வெளிவிவகார அமைச்சர் Melanie Joly வலியுறுத்தினார். அதிகரித்து வரும்...
செய்திகள்

$10 மில்லியன் பெறுமதியான திருடப்பட்ட வாகனங்கள் மீட்பு

Lankathas Pathmanathan
Ontarioவில் வாகன கடத்தல்களை விசாரிக்கும் பணிக்குழு, 10 மில்லியன் டொலர்களுக்கு அதிகமான மதிப்புள்ள திருடப்பட்ட வாகனங்களை மீட்டுள்ளது. ஏழு மாத காலம் தொடர்ந்த விசாரணையின் பின்னர் இந்த வாகனங்கள் மீட்கப்பட்டன. இந்த விசாரணையின் பலனாக...
செய்திகள்

வருடாந்த பணவீக்கம் May மாதத்தில் 2.9 சதவீதமாக அதிகரிப்பு

Lankathas Pathmanathan
கனடாவின் வருடாந்த பணவீக்கம் May மாதத்தில் 2.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் செவ்வாய்க்கிழமை (25) வெளியிட்ட அறிக்கையில் இந்தத் தகவலை வெளியிட்டது. சேவைகளுக்கான விலை அதிகரிப்பால் பணவீக்க அதிகரிப்பு அறிவிக்கப்பட்டது. சேவைகளுக்கான...
செய்திகள்

கடந்த ஆண்டை விட வெறுப்பு குற்றச் சம்பவங்கள் 55 சதவீதம் அதிகரிப்பு

Lankathas Pathmanathan
கடந்த ஆண்டை விட வெறுப்பு குற்றச் சம்பவங்கள் 55 சதவீதம் அதிகரித்துள்ளது என Toronto காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடுகையில், வெறுப்புணர்வை தூண்டும் வகையில் நடந்த சம்பவங்களின் எண்ணிக்கை 55...
செய்திகள்

Toronto-St. Paul இடைத் தேர்தலில் Conservative வெற்றி

Lankathas Pathmanathan
Toronto-St. Paul தொகுதியில் Conservative கட்சி வெற்றி பெற்றது. Toronto-St. Paul தொகுதிக்கான மத்திய இடைத் தேர்தல் வாக்களிப்பு திங்கட்கிழமை (24) நடைபெற்றது. இம்முறை இந்த தொகுதியின் Liberal கட்சி வேட்பாளராக Leslie Church,...
செய்திகள்

Stanley கோப்பை வெற்றியை தவற விட்ட Oilers

Lankathas Pathmanathan
Stanley கோப்பையை வெற்றி பெறும் சந்தர்ப்பத்தை Edmonton Oilers அணி தவற விட்டுள்ளது. NHL Playoff தொடரின் இறுதி சுற்றுக்கு Oilers அணி தெரிவானது. இந்த தொடரின் இறுதி சுற்றில் Florida Panthers அணியை...
செய்திகள்

அடுத்த ஐம்பது ஆண்டுக்குள் மக்கள் தொகை 63 மில்லியனை எட்டும்

Lankathas Pathmanathan
கனடாவின் மக்கள் தொகை 63 மில்லியனை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. 2073 ஆம் ஆண்டுக்குள் நாட்டின் மக்கள் தொகை 63 மில்லியனை எட்டும் என கனடிய புள்ளிவிபரத் திணைக்களத்தின் புதிய கணிப்புகள் தெரிவிக்கின்றன. 85...
செய்திகள்

Montreal கனடா தின பேரணி இரத்து

Lankathas Pathmanathan
Montreal நகரின் கனடா தின பேரணி இரத்து செய்யப்பட்டது. கனடா தின பேரணிக்கு அனுமதி பெறுவதில், நிதி பெறுவதில், அரசாங்க அதிகாரிகளிடமிருந்து ஒப்புதல் பெறுவதிலும் சிரமத்தை எதிர்கொள்ளும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. Montreal...
செய்திகள்

Stanley கோப்பையை வெற்றி பெறுமா Edmonton Oilers?

Lankathas Pathmanathan
Stanley கோப்பையை வெற்றி பெறும் நிலையில் Edmonton Oilers அணி உள்ளது. NHL Playoff தொடரின் இறுதி சுற்றுக்கு Oilers அணி தெரிவானது. இந்த தொடரின் இறுதி சுற்றில் Florida Panthers அணியை Oilers...
செய்திகள்

Science Centre மூடப்படுவதை எதிர்க்கும் பேரணி!

Lankathas Pathmanathan
Ontario Science Centre மூடப்படுவதை எதிர்க்கும் நடவடிக்கைள் முன்னெடுக்கப்படுகின்றன. Science Centre மூடப்படக்கூடாது என வலியுறுத்தும் பேரணி ஒன்று சனிக்கிழமை (22) நடைபெற்றது. Science Centre கட்டமைப்புச் சிக்கல்கள் காரணமாக வெள்ளிக்கிழமை (21) முதல்...