தேசியம்

Month : June 2024

செய்திகள்

McGill பல்கலைக்கழக பாலஸ்தீன ஆதரவு போராட்டம் கண்ணீர் புகை குண்டு வீசி கலைப்பு

Lankathas Pathmanathan
McGill பல்கலைக்கழக பாலஸ்தீன ஆதரவு போராட்டக்காரர்களை கண்ணீர் புகை குண்டுகளை வீசி காவல்துறையினர் கலைத்தனர். James நிர்வாகக் கட்டிடத்தில் தங்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் போராட்டக்காரர்கள்  ஒரு தடுப்பை ஏற்படுத்த ஆரம்பித்த நிலையில் Montreal காவல்துறையினர்...
செய்திகள்

York பல்கலைக்கழக பாலஸ்தீன ஆதரவு போராட்டம் கலைப்பு

Lankathas Pathmanathan
York பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவான போராட்ட முகாமை காவல்துறையினர் அகற்றினர். இந்த பாலஸ்தீன ஆதரவு முகாம் York பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட மறுதினம் காவல்துறையினரால் அகற்றப்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்கள் புதன்கிழமை (05) அதிகாலையில் York பல்கலைக்கழகத்தின்...
செய்திகள்

அறுவை சிகிச்சையின் பின்னர் இரண்டு  குழந்தைகள் மரணம்

Lankathas Pathmanathan
McMaster குழந்தைகள் மருத்துவமனையில் இரண்டு  குழந்தைகள் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Hamilton நகரில் உள்ள மருத்துவமனையில் Tonsil, adenoid அறுவை சிகிச்சையின் பின்னர் இந்த குழந்தைகள் இறந்ததாக அறிவிக்கப்படுகிறது. இந்த மரணங்கள்...
செய்திகள்

Ontario அமைச்சரவையில் மாற்றம்!

Lankathas Pathmanathan
Ontario முதல்வர் Doug Ford அமைச்சரவையில் பெரும் மாற்றத்தை அறிவித்தார். வியாழக்கிழமை (06) அறிவிக்கப்பட்ட இந்த அமைச்சரவை மாற்றத்தில் தமிழ் மாகாணசபை உறுப்பினர் விஜய் தணிகாசலத்திற்கு புதிய துணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இந்த...
செய்திகள்

Juno கடற்கரையில் D-Day 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் கனடா

Lankathas Pathmanathan
Normandy Juno கடற்கரையில் கனடியர்கள் D-Day 80 வது ஆண்டு நிறைவைக் குறிக்கின்றனர். வியாழக்கிழமை காலை நடைபெற்ற இந்த நிகழ்வில் கனடிய பிரதமர் Justin Trudeau, பிரான்சு பிரதமர் Gabriel Attal,  உள்ளிட்டவர்கள் கலந்து...
செய்திகள்

Rexdale துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இரண்டாவது நபர் மரணம்

Lankathas Pathmanathan
Rexdale நகரில் இந்த வார ஆரம்பத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் மரணமடைந்தார். Rexdale நகரில் North Albion உயர்நிலைப் பாடசாலை வாகன நிறுத்துமிடத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (02) இரவு துப்பாக்கிச்...
செய்திகள்

நான்கு ஆண்டுகளில் முதல் முறையாக வட்டி விகிதம் குறைகிறது

Lankathas Pathmanathan
நான்கு ஆண்டுகளில் முதல் முறையாக கனடிய மத்திய வங்கி முக்கிய வட்டி விகிதத்தை குறைத்தது. மத்திய வங்கி அதன் வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகளால் குறைத்துள்ளது. புதன்கிழமை (05) மத்திய வங்கி இந்த...
செய்திகள்

Pharmacare சட்ட மூலத்திற்கு நாடாளுமன்றம் அங்கீகாரம்

Lankathas Pathmanathan
Pharmacare சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. Liberal அரசாங்கத்தின் Pharmacare சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் மூன்றாவது வாசிப்பின் பின்னர்  நிறைவேற்றப்பட்டது. முன்கூட்டிய தேர்தலைத் தடுப்பதற்கான Liberal – NDP அரசியல் உடன்படிக்கையின் முக்கிய அங்கமாக...
செய்திகள்

Quebec சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து கியூபாவில் விபத்து- ஒருவர் மரணம் – 26 பேர் காயம்

Lankathas Pathmanathan
Quebec மாகாண சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து கியூபாவில் விபத்துக்குள்ளானது. ஞாயிற்றுக்கிழமை (02) நிகழ்ந்த இந்த விபத்தில் ஒருவர் மரணமடைந்தார் – 26 பேர் காயமடைந்தனர். Santa Clara விமான நிலையத்திற்கு அருகில்...
செய்திகள்

Pride பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக $1.5 மில்லியன் நிதியுதவி

Lankathas Pathmanathan
Pride பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 1.5 மில்லியன் டொலர்களை உதவியாக கனடிய அரசாங்கம் வழங்கியுள்ளது. நாடு முழுவதும் உள்ள Pride அமைப்புகளுக்கு தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக மத்திய அரசு இந்த உதவிகளை வழங்குகிறது. LGBTQ2S+ வெறுப்பு...